Vetha

Vetha

Share

Senior Prof. SKY Yoga
Joint Director VISION FOR WISDOM , Member Board of Management and Advisory Commity, The World Community Service Center.

29/05/2026

To join the video meeting, click this link: https://meet.google.com/owu-uxzm-dfv
Otherwise, to join by phone, dial +1 262-701-7514 and enter this PIN: 825 010 317 #
To view more phone numbers, click this link: https://tel.meet/owu-uxzm-dfv?hs=5

25/05/2026

*நாட்டில் குற்றங்கள் குறைய ஒரே வழி!*

நாட்டில், கொலை, கொள்ளை,சூது, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் குறைய,குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

மேலும் உயிர்மநேய வாழ்க்கைக்கல்வி, ஆன்மீகக்கல்வியில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, சமூகநலத்துறை மூலம் ஆங்காங்கு சமுதாயக் கூடங்களில், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

*உயிர்மநேய வாழ்க்கைக் கல்வி, இளைஞர்களுக்கு மாணவப் பருவத்திலேயே கட்டாயப் பாடமாக அளிக்கப்பட வேண்டும்.*

உயிர்மநேய வாழ்க்கைக்கல்வி பற்றிய விபரம் அறிய
அலைபேசி எண்;
79044 02887

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


B6, Housing Unit, Seeranaicken Palayam
Coimbatore
641007