Nammabooks.com

Nammabooks.com

Share

Welcome to the Official page of - www.nammabooks.com. India's Favorite Online Book Store fo We love books and you! We are trying to connect you both.

செல்லாத பணம் 15/03/2021

இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லாத பணம் Sellatha panam,crea,imayam,sakthiya accaemdy award

07/06/2020

108 வைஷ்ணவ திருத்தல மகிமை- இந்நூலில் ஒவ்வொரு தலமும் இருக்கும் இடம், மூலவர் - தாயார் விவரங்கள், ஆழ்வார்களின் மங்களாசாசன விவரங்கள்,
எவர் எவருக்கு மூலவர் பிரதிட்சயம் ஆனார் என்ற விவரங்கள், தலபுராணம், தலபுஷ்கரணி, தல விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.
இந்நூலின் மூலமாய் நூற்றி எட்டு வைஷ்ணவத் தலங்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிய முடிவதோடு மனதுள் அத்தலத்திற்கே சென்று எம்பெருமானை சேவித்திடும் உணர்வினையும் பெற்றிடுவோம்.- To get this book online- https://nammabooks.com/108

Photos 09/01/2020

ஒற்றன் - அசோகமித்திரன் ❤️

இந்த தலைப்பை பார்த்த பின் இது எதோ துப்பறியும் நாவல் போல பிம்பம் இருந்தது. ஒரு பக்கம் சங்கடமாகவும் இருந்தது. ஏன் என்றால் அசோகமித்திரன் இது போல நாவல்களை எழுதி இருக்கிறாரே, அவர் இந்த வகை இல்லயே என்று.

ஆனால் ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது, இது முழுக்க, முழுக்க வேறு விதமான நாவல் என்று. அசோகமித்திரன் அமெரிக்காவில் உலக அளவில் நடக்கும் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு இவரை போல அவர் அவர் நாட்டில் பிரபலமான சிறந்த எழுத்தாளர்கள் வருகிறார்கள்.
அதில் இவருக்கு கிடைத்த அனுபவம் என்ன, இவர் சந்தித்தது, சோதனைக்கு ஆள் ஆனது, சந்தோஷம், ஏக்கம், சிரிப்பு என பகிர்ந்து கொள்கிறார்.

இதில் முக்கியமாக காணப்படும் விசியம் என்னவென்றால், உலக இலக்கியவாதிகள் கூடும் விசயத்தை சொல்கிறார்., ஆனால் அவர்களின் மேதமையையோ அல்லது த‌ன்னுடைய Intellectual தனத்தையோ எழுதாமல், அந்த எழுத்தாளர்களிடம் இருக்கும் சிறு பிள்ளைத்தனம், அசடு, அறியாமையை எழுதுகிறார்.
இதை கட்டுரை போல் இல்லாமல், கதை போல எழுதுகிறார்.

அசோகமித்திரன் எழுதியதில் மூ‌ன்று புத்தகம் படித்து விட்டேன். மூன்றும் எந்த வகையிலும் உலகத்தரம் குறைந்தவை அல்ல.
https://nammabooks.com/ottran-ashokamitran

Want your business to be the top-listed Shop in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Coimbatore
642001