FOCIA
Federation of Coimbatore Industrial Association
14/11/2024
குழந்தை தொழிலாளர் இல்லா சமுதாயம் அமைப்போம்
FOCIA வின் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் 💐
06/11/2024
கோவைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களின் பார்வைக்கு focia வின் கோரிக்கைக்கள் ..
24/10/2024
வணக்கம்
கோவையில் GST commissioner தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒருங்கினைப்பாளர் நடராஜன் , CIA தலைவர் தேவகுமார் , CODIA செயலாளர் ஜெயக்குமார் , Cowma செயலாளர் பாண்டியன் , CODIA இணை செயலாளர் அரவிந்த் ஆகியோர் கலந்துக்கொண்டு நமது Focia சார்பாக வும், அவர்வர் சங்கங்களில் சார்பாகவும் கோரிக்கைக்கள் குறித்து பேசினோம் மேலும் நமது FOCIA வுக்கென்று தனியாக ஓரு கூட்டம் நடத்தி அதில் எங்கள் உறுப்பினர்கள் கோரிக்கைக்கள் குறித்து விவதிக்க கேட்டுக்கொண்டோம்
நன்றி
தேவகுமார்
தலைவர் CIA
15/10/2024
Focia அமைபின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜேம்ஸ் அவர்களின் MSME பற்றிய தினகரன் நாளிதழ் பேட்டி
10/10/2024
அனைவருக்கும் FOCIA வின் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 💐
10/10/2024
இந்தியா உங்களால் பெருமை கொண்டது!
நிரந்தரமாக ஓய்வு எடுக்க சென்றுவிட்டார் ஓய்வறியா உழைப்பாளி தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்கள்!
07/10/2024
கோவை MSME தொழில் துறையின் நலனில் பெறும் பங்கு வகிக்கும் FOCIA கூட்டமைபின் தலைவர்களின் வெற்றிகரமான செயல்படுகள் 💐
04/10/2024
தமிழ் நாடு தொழில் துறையின் MSME யின் முக்கிய கோரிக்கையான மின் கட்டண போராட்டத்தின் மிக முக்கிய பங்கு FOCIA (Federation of Coimbatore industrial Association ) யே சாரும் அதில் சில முக்கிய நிகழ்வுகள் 🎯
03/10/2024
கோவைக்கு வருகை தந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு பா.சிதம்பரம் அவர்களிடம் குறு, சிறு தொழில்களை பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்திட நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டி கோரிகைகள் அடங்கிய மனு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் Federation of Coimbatore industrial Association சார்பில் கொடுக்கப்பட்டது
03/10/2024
கோவை மாவட்டத்தின் MSMEயின் குரல் .. Federation of Coimbatore industrial Association 💐
03/10/2024
வணக்கம் Focia (Federation of Coimbatore industrial Association) Power factor குறித்த கோரிக்கைகள் தொடர்பான செய்திகள் 💐
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Coimbatore
641018