Mullai

Mullai

Share

Life is very short Nanba

04/01/2026

ஆங்கிலேயர்கள் செய்த சதி தான் நாம் அணியும் காலணி என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்து ஆட்சி அமைக்க ஆரம்பித்த புதிதில் இங்குள்ள மக்கள் நோய் நொடியின்றி மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்கள் எனில் காரணம் அவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்பதே ஆகும்.

அதை முறியடிக்க நினைத்து தான் இந்த காலணி என்ற பெயரில் அதை அறிமுகபடுத்தினான்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத ஒரு சில சாதியினர் மட்டும் காலணி பயன்படுத்தி கொண்டு இருந்தனர் அந்த காலத்தில்..

ஆனால் இன்றோ அனைவரும் பயன்படுத்திகிறோம்.

நாம் அனைவரும் காலணிகளை விட்டொழித்தால் இனி வரும் காலம் அவர்களிடம் வாங்கும் மருந்து பொருட்கள் குறையும்.

அது அவர்கள் அன்னிய செலாவணியை பாதித்து நம் பாரதத்தை வலுபடுத்தும்.. இதை முறியடிக்கவே இங்குள்ள சில அன்னிய கைக்கூலி அரசுக்கள் முயல்கின்றன

இந்தியாவை வலுபடுத்துவோம்.

30/07/2025

#சுனாமி ரஷ்யாவில் கடலுக்கடியில் 8.7 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. வடக்கு பசிபிக் பெருங்கடலை ஒட்டிய ரஷ்யா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் பல நாடுகளை சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கி உள்ளது

21/07/2025

🇨🇭இயற்கையான.‼️

🇨🇭 #ஆரோக்கிய #பானமாகும்.⁉️

✅ இந்த 'டிடாக்ஸ் டிரிங்' என்பது எலுமிச்சை, வெள்ளரிக்காய், இஞ்சி, புதினா மற்றும் நீரை இணைத்து தயாரிக்கப்படும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, ஜீரணத்தை மேம்படுத்தி, புத்துணர்ச்சி தரும் இயற்கையான ஆரோக்கிய பானமாகும்.

🔰தேவையான #பொருட்கள்⁉️
(1 லிட்டருக்கு)

1️⃣. நறுக்கிய எலுமிச்சை – 1

2️⃣. நறுக்கிய வெள்ளரிக்காய் – ½

3️⃣. எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி

4️⃣. நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி – ½ இஞ்ச் துண்டு

5️⃣. புதினா இலைகள் – 10–12

6️⃣. நீர் – 1 லிட்டர்

செய்முறை⁉️

👉ஒரு பாட்டிலில் மேலுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

👉எலுமிச்சை சாறு ஊற்றவும்.

👉அதில் நீரை ஊற்றி மூடி விடவும்.

குளிர்பதனப் பெட்டியில் 2–4 மணி நேரம் (அல்லது இரவெல்லாம்) வைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

👉எப்போது மற்றும் எப்படி குடிப்பது:
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடிக்கவும்.

நாள் முழுவதும் சிறிது, சிறிதா... குடிக்கலாம் (24 மணி நேரத்திற்குள் முடிக்கவும்).

👉ஒவ்வொரு நாளும் புதியதாக தயாரித்து குடிக்கவேண்டும்.

👉பழைய பொருட்களை மறுநாளும் பயன்படுத்தக்
கூடாது.

🇨🇭இதனால் கிடைக்கும் நன்மைகள்

✅உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்

✅ஜீரண சக்தியை மேம்படுத்தும்

✅உடலை ஊட்டுவிக்கிறது மற்றும் சோர்வை குறைக்கும்

✅வயிற்றுப்பூச்சு, உப்புசம் போன்றவற்றை குறைக்கும்.

✅தோல் பிரச்சனைகள் குறைய உதவும்.

✅தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம் (அதிகம் இல்லாமல்).

Want your business to be the top-listed Media Company in Cuddalore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Cuddalore