KAVI Communication

KAVI Communication

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KAVI Communication, Media, AVINANGUDI, Cuddalore.

Public (Elections) Department, Tamil Nadu 10/09/2016

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

📫 _ஆன் லைனில் அனைத்தும்_
👉🏼 http://www.elections.tn.gov.in/

*புதிதாக வாக்களர் அட்டை பெற*
👉🏼 http://104.211.231.134/ereg/

*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx


*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx

*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…

*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx

*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👉🏼 http://104.211.231.197/electoralservices/

👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.
Posted by kalviseithi.net

Public (Elections) Department, Tamil Nadu

21/08/2016

10/2016 Posts included in Madras High Court Service.
20.07.2016 03.08.2016 PA/PC- 27.08.2016 FN
Computer Operator:28.08.2016 FN/AN
Other posts: 28.08.2016 FN Download Admit Card

Rejection list

Application Print

21/08/2016

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.
மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு:
இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Posted by kalviseithi.net

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) TNEB TANGEDCO Recruitment 2016 notification along with online prescribed application for the total 2175 vacancies of Technical Asst, Field Assistant, Auditor, Junior Asst, Typist, Chemical Tester and many other approved posts has been issued to apply at its authorized website.

21/07/2016

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது.


இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in/ என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலாகவே பார்க்கலாம்.தேர்வரின் பெயர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூலை, 25 முதல், 27 வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள எண்ணைபயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Posted by கல்விச் செய்தி

TN Board Results

Personal, NRI, Business Banking, Online Banking, Mobile Banking - Federal Bank 21/07/2016

பெடரல் வங்கியில் அதிகாரி பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
பொதுத்துறை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Officers (IT Officer)

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் CSE, IT,ECE பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700

பணி: Specialist Officers (Credit Officer)

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: பெங்களூரு, கொச்சின், சென்னை, மும்பை, புதுதில்லி

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.federalbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.federalbank.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Posted by கல்விச் செய்தி

Personal, NRI, Business Banking, Online Banking, Mobile Banking - Federal Bank

Want your business to be the top-listed Media Company in Cuddalore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


AVINANGUDI
Cuddalore
606111