Sri Rihaa Homemade Products

Sri Rihaa Homemade Products

Share

Homemade Products

30/07/2025

Sri Rihaa - "KUPPAIMENI" Handmade Bath Soap.

Benefits :-
* Great solution for problem such as blackhead, acne and skin allergies.
* Kuppaimeni is naturally Anti-bacterial, Anti-Vatha. It cures many skin problems, Detoxifies skin, clears acne/pimple problems.
* Our Kuppaimeni Soaps are well known to cure skin itching and skin allergies.

பலன்கள் :-
* கரும்புள்ளி, முகப்பரு மற்றும் சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.
* குப்பைமேனி இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு, வாத எதிர்ப்பு. இது பல தோல் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
* நமது குப்பைமேனி சோப்புகள் தோல் அரிப்பு மற்றும் தோல் அலர்ஜியை குணப்படுத்த வல்லது.

Manufactured & Marketed By,
Sri Rihaa Homemade Products.

🛍️🛍️🛍️ DM us for orders,
Contact : 9524465593 / 6381729060.

08/02/2025

Sri Rihaa Homemade Products.

Handmade Bath Soap.
Homemade Health Mix.
Homemade Chocolates with customized packing wrapper.
Lip Balm.
Resin Keychain and Gifts.
Silk Thread Bangles & Necklaces.
Groundnut Oil.
Coconut Oil.

Manufactured & Marketed By,
Sri Rihaa Homemade Products.

🛍️🛍️🛍️ DM us for orders,
Contact : 9524465593 / 6381729060.

.

Photos from Sri Rihaa Homemade Products 's post 08/12/2024

நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த்மிக்ஸ் நெறய பேருக்கு நல்ல சத்தான உணவா இருக்குது, குறிப்பாக குழந்தைகளுக்கு நம்ம ஹெல்த்மிக்ஸ் ரொம்ப சப்போர்ட்டா இருக்குதுன்னு வாங்கியவர்கள் உணர்ந்து சொல்வதை கேக்கும்பொழுது சந்தோசமாக இருக்கிறது.

நாற்பதிற்கும் மேலான பொருட்கள் சேர்த்தி தயாரிக்கப்படுவது நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த் மிக்ஸ்.....

இதில் பாரம்பரிய அரிசிகள், முழு தானியங்கள், பருப்புகள், சிறு தானியங்கள் என நாற்பதிற்கும் மேலான வகைகள் சேரும்.

ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த்மிக்ஸ் சாப்பிடலாம், குழந்தைகளுக்கு எலும்புகள், தசைகள் வலுவாகும், குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த்மிக்சில் உள்ளது,பெரியவர்களுக்கும் உடல் சோர்வுருவதை தடுக்கிறது, எலும்புகள் தேய்மானத்தை தடுக்கிறது, தொடர்ந்து நம்ம "ஶ்ரீ ரிஹா" மிக்ஸ் எடுக்கும்பொழுது நாள் முழுவதும் சோர்வில்லாமல் இருக்கமுடியும்.

"ஶ்ரீ ரிஹா" ஹெல்த் மிக்ஸ் வேணும்ங்கறவுங்க கீழ இருக்க என்னோட நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்ங்க

☎️9524465593 / 6381729060(whatsapp or call )

.

Want your business to be the top-listed Beauty Salon in Erode?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Gobichettipalayam
Erode
638452