ErodeMeditators
Isha Foundation is a volunteer based non-profit spiritual organisation founded by Sadhguru.
03/12/2020
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*காவேரி கூக்குரல் ஈரோடு*🌳🌱
மரங்களின் வெளிமூச்சு மனிதர்களின் உள்மூச்சு
- சத்குரு
*மரம் நட விரும்பு*
ஈரோடு மாவட்டம்
குளூர் பஞ்சாயத்து சிவலிங்கபுரம் கிராமத்தில்
திரு K.S. ராஜேஸ்வரன் அவர்கள் விவசாய நிலத்தில் 6.12.2020 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது .
*மர ஆர்வலர்களும் ஈஷா தன்னார்வத் தொண்டர்களும்* கலந்துகொண்டு தங்கள் கரங்களால் மரம் நடவு செய்துவிழாவை சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்..
நீங்களும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்களும் இதில் பங்கு கொண்டு மரம் நடவு செய்ய அழைக்கிறோம்.🌳🌱
*ஈஷா மரம் சார்ந்த விவசாயம்*
உங்கள் கரங்களால் மரம் வைக்க வாருங்கள் தொடர்புக்கு
+919865883311
🍀🍀🍀🍀🍀🍀🍀
11/09/2020
*உடல் வளைக்காமல் உயிர் மலராது - சத்குரு*
நமஸ்காரம்🙏😊
நமது ஈரோடு ஈஷா தியான அன்பர்களின் உள்நிலை வளர்ச்சிக்காக நமது *சாதனா குழு* உருவாக்கபட உள்ளது...🧎🏻🧘🏻♀️🧘🏻♂️
_சிறப்பம்சம்:_
🌻 அன்றாட பயிற்சிகள் மேம்படுத்த
🌻ஈஷா யோகா கருவிகள் - ஆழப்படுத்துதல்
🌻பயிற்சி சம்பந்தமான சந்தேகங்கள் - தெளிவு பெறுதல்
சாதனா குழுவில் இணைய :
Erode Sadhana Team🧘♂🧘♀🙏 WhatsApp Group Invite
Click here to claim your Sponsored Listing.
Contact the practice
Telephone
Website
Address
Erode
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 9pm |
| Wednesday | 9am - 9pm |
| Thursday | 9am - 9pm |
| Friday | 9am - 9pm |
| Saturday | 9am - 9pm |
| Sunday | 9am - 9pm |