Shree Sabari Info Tech
Shree Sabari Info Tech Computer Service
16/01/2026
வணக்கம் நண்பர்களே..!!!
#காப்பீடு இன்று அத்தியாவசிய தேவையாக உள்ளது.
நமது நிறுவனம் #ஸ்ரீசபரிஇன்போடெக் 15 வருடங்களை கடந்து இன்சூரன்ஸ் துறையில் பயணித்து வருகிறது.,
அனைத்து முன்னணி காப்பீட்டு நிறுவன
சேவைகள் நமது நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
பாலிசி அளிப்பது மட்டும் நமது சேவையாக இல்லாமல் கிளைம் பெற்று தருவதனையும் சிறப்பாக செய்து வருகிறது. தகுதியான Claim அளிக்கப்படாமல் இருப்பின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நமது நிறுவனம் மேற்கொண்டு Claim பெற்று தருகிறது.
விபத்தினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இந்தியா வில் பல்வேறு மாநிலங்களில் Claim தொகை அளிக்கபட்டுள்ளது.
IRDA வின் வழிகாட்டுதல் படி முறையான இன்சூரன்ஸ் சேவை வழங்கி வருகிறோம்.
* வாகன இன்சூரன்ஸ்,
* LIC இன்சூரன்ஸ்
* ஹெல்த் இன்சூரன்ஸ்,
* நிறுவன Fire இன்சூரன்ஸ்,
* Bank Locker இன்சூரன்ஸ்,
* தனி நபர்,/குழு விபத்து காப்பீடு,
* கால்நடை இன்சூரன்ஸ்
* வீடு/செல்போன்/லேப்டாப் இன்சூரன்ஸ்
* Marine Insurance
* Contractor All Risk இன்சூரன்ஸ்
* மற்றும் அனைத்து General & Life Insurance Products
வாகன இன்சூரன்ஸ், Contractor, இன்சூரன்ஸ், தனி நபர்/குழு விபத்து Insurance, ஹெல்த் இன்சூரன்ஸ், செல்போன், லேப்டாப் மற்றும் பல Products கிளைம் தொகை பல கோடி தொகை நமது நிறுவனதால் பெற்று கொடுக்கபட்டுள்ளது.
உரிய நபர்களை கொண்டு உரிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இன்சூரன்ஸ் சேவைகளுக்கு/சந்தேங்களுக்கு/கிளைம் உதவிகளுக்கு.,
தொடர்பு கொள்ளவும்.
Shree Sabari Info Tech
Ph 9789503749
www.shreesabariinfotech.com
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Agilmedu 6 Th Street
Erode
638001
Opening Hours
| Monday | 8am - 9pm |
| Tuesday | 8am - 9pm |
| Wednesday | 8am - 9pm |
| Thursday | 8am - 9pm |
| Friday | 8am - 9pm |
| Saturday | 8am - 9pm |
| Sunday | 8am - 9pm |