S.Raj kumar
Seermarapina Welfare Board
05/05/2026
இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் அறச்சலுர் பொன் மாரியம்மன் , பொன் அறச்சாலையம்மன் குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு கொங்கு வேந்தன் நண்பர்கள் நடுப்பாளையம் சார்பாக டைடானிக் நடன நாட்டிய நிகழ்ச்சியை கொங்கு தளபதியார் உயர்திரு கே.எஸ்.ராஜ்கவுண்டர் அவர்கள் துவக்கி வைத்தார் உடன் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றய செயலாளர் பிரபாகரன் மொடக்குறிச்சி மத்திய ஒன்றிய செயலாளர் சரத் மேலும் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நம்ம அரச்சலூர் 💚🤍❤️
மக்கள் தீர்ப்பே ! மகேசன் தீர்ப்பு !! தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கும்., மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் 💐💐 என்றும் மக்கள் பணியில் புதிய திராவிட கழகம் நிறுவன தலைவர் கே.எஸ். ராஜ் கவுண்டர் ❤️🤍💛
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
46, Karuthipalayam, Thamaraipalayam, Kodumudi
Erode
638152