Isha Hosur

Isha Hosur

Share

This is a community page for Isha Hosur meditators. Forum to share the events, happenings in Isha Yoga Hosur Center

16/05/2026

இது ஒரு கூட்டு குடும்பம் மாதிரி... ஈஷா யோக மையத்தில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு இருக்கும் பணியாளர்கள், அங்கு வேலை செய்வது எத்தகைய அனுபவத்தை தருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்

12/05/2026

🧘‍♂️ ஓசூரில் ஈஷா குரு பூஜா வகுப்பு 🧘‍♀️

குரு பூஜை என்பது உங்கள் இருளை அகற்றும் ஒரு பரிமாணத்தை வரவழைக்கும் ஒரு வழிமுறை. - சத்குரு

🗓️ மே 29 to 31, 2026
⌚ 8:00 AM to 6:30 PM

👣 குரு பூஜா என்பது குருவின் அருளைப் பெறுவதற்கும், ஆன்மீக ஆற்றலை அதிகரிப்பதற்கும் ஈஷாவில் கற்பிக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த வழிபாட்டு முறை. (16 வழிகளில் குருவை வரவேற்பது)

✍️ பதிவு செய்ய:
isha.co/iyp-GurupoojaHosur

🏡 இடம்: 76C, 2வது மாடி, ஸ்பார்க் ஐஐடி அகாடமி, அண்ணா நகர், ஜெய்சங்கர் காலனி, ஓசூர்
Map: https://maps.app.goo.gl/UV8MvfFhsopzb5uQ8

மேலும் தகவல்களுக்கு
📲 9487258074, 8056115544

Want your organization to be the top-listed Non Profit Organization in Hosur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Hosur