SRI Rajamathagi Asharam
ஆன்மீகம் சார்ந்த விஷயங்களும், தியானம் சார்ந்த விஷயங்களும் பகிரப்படும்
ஸ்ரீ ராஜமாதங்கி ஆஸ்ரமம் கீழம்பி காஞ்சிபுரம் பின்கோடு 631551செல்: 9150284909
10/12/2021
12/10/2021
சந்தனக்காப்பில் பாலா!!
05/10/2021
Om siv siv om!
ஸ்ரீ ராஜ மாதங்கி ஆஸ்ரம். கீழ் அம்பி, காஞ்சிபுரம்- 631 551.
ஸ்ரீ ராஜ மாதங்கி ஆஸ்ரமத்தில் ஆதரவற்ற எளியோர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் செய்யப்படுகின்றது. இப்புண்ணிய கைங்கர்யத்தில் தாங்களும் பங்குப்பெற்று, தங்களால் முடிந்த காணிக்கையினை தந்து இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்!!
காணிக்கையினை செலுத்த வேண்டிய விவரங்கள்:-
குறிப்பு:-
செலுத்தும் காணிக்கையினுக்கு 80க வரி விலக்கு உண்டு. ரசீது அளிக்கப்படும், 🙏🏻
30/09/2021
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்
நமது கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.
கர்ணனின் சொர்க்கத்தில் நுழைய விடாமல் இருந்தது காரணம் அவர் அன்னதானம் செய்யாதது ஒரே காரணம்.
அதேபோல கர்ணன் சொர்க்கத்துக்கு செல்வதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் அன்னதானம் போட்ட இடத்தை சுட்டிக் காட்டியதுதான்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அந்த அன்னதானத்தை யாருக்கு தரவேண்டும் என்ன ஒரு முறை உண்டு.
உண்மையாகவே உணவுக்காக சிரமப்படும் ஒரு மனிதருக்கு அன்னதானம் செய்வதே ஒரு சிறந்த அன்னதானம் ஆகும் அதுவே அன்னதானத்துக்கு உரிய முழு பலனையும் கொடுக்கும்.
பரிகாரம் சார்ந்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Moola Pattrai, Kelambi
Kanchipuram
631551
Opening Hours
| Monday | 9:30am - 7:30pm |
| Tuesday | 9:30am - 7:30pm |
| Wednesday | 9:30am - 7:30pm |
| Thursday | 9:30am - 7:30pm |
| Friday | 9:30am - 7:30pm |
| Saturday | 9:30am - 7:30pm |
| Sunday | 9:30am - 7:30pm |