Visual Media Technologies

Visual Media Technologies

Share

Visual Media Technologies

05/04/2024

மெட்ராஸ்பேப்பர் 100வது வாரம் விரைவில் வெளிவருகிறது. விட்டதோ தொட்டதோ என்னுடைய பெரும்பான்மையான பணிகள் ஊடகம் சார்ந்தே இயங்கிவருகிறது.

அப்படியே பின்நோக்கிப்பார்த்தால் 2002ல் தமிழ் கம்ப்யட்டர் இதழில் பார்த்து முதன் முதலில் திருவண்ணாமலையில் ஒரு கணினி மையத்தில் அமர்ந்து பிளாக் ஒன்று ஆரம்பித்ததில் ஆரம்பித்து WebTamil.co.in என்ற வெப்சைட் நேம் கொண்டு 2007ல் முதல் செய்தித்தளம் மைக்ரோசாப்ட் பப்ளிஷரில் வடிவமைத்தேன், அதன் Subbiah Rathinagiri கிரி சார் கைகாட்டியபின்னர்தான் CMS பற்றி தெரிந்து ஜூம்லாவில் 4thEstate.com கொண்டு நிறைய இணையத்தளங்கள் உருவாக்கினேன். அதன்பின் 2010ல் வேர்டுபிரஸ் மேல் ஆவல் கொண்டு ஆரம்பத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை 90% வேர்டுபிரஸ்தான்.

முதல் முதலில் வல்லமை.காம் Anna Kannanஅண்ணாகண்ணன் சாருடன் இணைந்து ஆரம்பித்தது.அதன்பின் நிறைய இணையத்தளங்கள் செயலிகள் ஊடகத்திற்காக உருவாக்கியதுதான். இன்று வல்லமை, விவசாயம், திரள், மெட்ராஸ்பேப்பர், கிழக்கு டுடே, புதிய நிலா என பல ஊடகங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு இன்று முன்னணியாக விளங்கும் பல தங்களின் ஆரம்ப அடித்தளத்தில் நானும் இருக்கிறேன் என்பதும் மட்டற்ற மகிழ்ச்சி.

மெட்ராஸ்பேப்பர் போன்ற முன்னெடுப்புகள் தமிழில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் இன்னமும் பல முன்னெடுப்புகள் சந்தைக்கு வரும்.

எனவே உங்கள் ஐடியாக்களும் நாங்கள் உதவுகின்றோம்.

பள்ளத்தாக்கில் Pa Raghavan சார் பற்றிய ஒரு கண்ணிவெடி வைத்திருக்கிறேன். மறக்காமல் படிக்கவும்


Visual Media Technologies
Clouds India

26/11/2018

Speedup Your Website using Our CDN

Want your business to be the top-listed Computer & Electronics Service in Krishnagiri?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


#41-D, First Floor, G. M. Complex, Commercial Street
Krishnagiri
635001