Vision Systems

Vision Systems

Share

LAPTOP SALES AND SERVICE,CCTV CAMERA,INVERTER SALES AND SERVICE,, ,SOFTWARE

SATRUMUN NEWS. சற்றுமுன் செய்திகள்: விண்டோஸ் 10 பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய... 25/01/2015

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது . இதற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளனர் . இப்போதைக்கு டெக்னிக்கல் பிரிவியு மட்டும் தான் வந்துள்ளது .

இந்த புதிய பதிப்பில் வந்துள்ள சில முக்கிய அம்சங்களைக் காணலாம் ..

இலவசம் :

விண்டோஸ் 10 முற்றிலும் இலவசம் . விண்டோஸ் 8 , 8.1 , மற்றும் 7 ஆகியவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது . இன்னும் ஒரு வருடத்திற்கு விண்டோஸ் 10 இலவசமாக வழங்கப்படும் .

மேம்படுத்தப்பட்ட கோர்டனா :

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் அசிஸ்டண்ட் ஆன கோர்டனா விண்டோஸ் 10ல் இணைக்கப்பட்டு இருக்கும் . மேலும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வந்து இருக்கிறது .

ப்ரோஜெக்ட் ஸ்பார்டன் பிரவுசர் :

விண்டோஸ் நிறுவன் முதன் முதலாக இண்டர்நெட் எஸ்ப்ளோரர் தவிர்த்து வேறு ஒரு பிரவுசரை தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துள்ளனர் . இது புதுமையான தோற்றத்துடனும் , சிறிய அளவிலும் இருக்கும் . - See more at: http://www.satrumunnews.com/2015/01/10-features-of-windows-10.html .qYjOn7qn.dpuf

SATRUMUN NEWS. சற்றுமுன் செய்திகள்: விண்டோஸ் 10 பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய...

Want your business to be the top-listed Computer & Electronics Service in Namakkal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Namakkal
637001