GK physiotherapy
Formerly Sri Annai Physiotherapy clinic at purasawalkam
28/02/2021
மொபைல் போனும் கழுத்துவலியும்
சமீபகாலமாக கழுத்துவலிக்கு மற்றுமொறு முக்கிய காரணமாக மொபைல் போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. காலை எழுந்தவுடன் நேரம் பார்ப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை ஒரு நிழல் போல் நம்மோடு உள்ளது. படத்தில் உள்ளதுபோல் கழுத்து மடங்கும் கோணத்தை பொறுத்து உங்கள் கழுத்து எலும்பில் ஏற்படும் எடை அழுத்தம் மாறுபடுகிறது. படத்தில் உள்ளது போல் கழுத்து நேராக இருக்கும்போது (கோணம் 0*) கழுத்து எடை அழுத்தம் சராசரியாக 4.5 கிலோ. அதுவே கழுத்து கோணம் 60* மடங்கும்போது கழுத்து எடை அழுத்தம் சராசரியாக 27 கிலோவாக உயர்கிறது. இதன் காரணமாக டிஸ்க் (cervical Disc) விலகுதல் மற்றும் கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மொபைல் போனை சரியான கோணத்தில் பயன்படுத்துவத்தின்மூலம் கழுத்துவலியை தவிர்க்கலாம்.
சி. கௌதம குமரன்
பிஸியோதெரபிஸ்ட்
Long leave for GK physiotherapy...Will update you later.
Thanks for your supports.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Website
Address
Perambur
600011
Opening Hours
| Monday | 10am - 8pm |
| Tuesday | 10am - 8pm |
| Wednesday | 10am - 8pm |
| Thursday | 10am - 8pm |
| Friday | 10am - 8pm |
| Saturday | 10am - 8pm |