Nature Relaxation
Nature Relaxation Video Amezing Natural Video
20/07/2024
கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க,
குழி தோண்டும் அக்ரி புல் இயந்திரம் வாங்கப்பட்டது
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகளை நடுவதற்கு குழி தோண்டும் அக்ரி புல் இயந்திரம் வாங்கப்பட்டது.
இதையடுத்து, இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மரக்கன்றுகளை நடுவதல்ல, நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தது. அதனால், அதற்கான பொருட்கள் இல்லாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, பொருட்கள் வாங்க தீர்மானித்தோம்.
அதன்படி, அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நிதி உதவியோடு மஹேந்திரா டிராக்டர் கடந்த மாதம் ரூ.8,90,000 விலையில் வாங்கினோம். அடுத்ததாக மரக்கன்றுகளை நடுவதற்கு குழி தோண்டும் இயந்திரம் வாங்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிதியை அறக்கட்டளையின் உறுப்பினர்களின் உதவியோடு தற்போது, பொள்ளாச்சி M.S.NANDHAA FARM IMPLEMENTS நிறுவனத்திடமிருந்து அக்ரி புல் இயந்திரம் ரூ.3,52,000 விலையில் வாங்கப்பட்டது.
இதில், இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் அவர்களிடம் M.S.NANDHAA FARM IMPLEMENTS நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சிவக்குமார் அவர்கள் அக்ரி புல் இயந்திரத்தை இன்று வழங்கினார். நிகழ்வில், அறங்காவலர் எஸ்.முருகானந்தம், தன்னார்வ அமைப்பாளர் த.தினேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Iyarkayai Nesi Trust இயற்கையை நேசி அறக்கட்டளை
゚viral
08/05/2024
பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைப்போம்
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Pollachi
642001