Salem Property Developers
property developers, real estate consulting,
17/10/2023
எழில் மிகு ஏற்காட்டில் பசுமையான பண்ணை நிலங்கள் விற்பனைக்கு*
2400 சதுர அடி முதல் 5000 சதுர அடி வரை. Contact : +916381472562
*YERCAUD* மலைகளின் இயற்கையான ஆபரணம் அணிந்த இளவரசி, இது தமிழ்நாட்டின் சேர்வராய்ஸ் மலை தொடரில் பரவியிருக்கும் பசுமையான ஒரு சொர்க்கமாகும், இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குளுமையான மலைவாசஸ்தலம் ஆகும்.
*பண்ணை நிலத்தின் சிறப்புகள்*
ஏற்காட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள *Royal Garden* ஒரு பாதுகாப்பான இயற்கையான சூழ்நிலையில் மரங்கள் அடர்ந்த *GATED COMMUNITY*.
7 மீட்டர் 25 அடி அகலம் கொண்ட
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பிளாக் மெட்டல் ரோடு.
நிலம் முழுவதும் பசுமையான சில்வர் ஓக் மரங்கள், காபி, மிளகு, ஆரஞ்சு மற்றும் பலாப்பழம் ஆகியவற்றால் நிரம்பிய, இயற்கையான நிலப்பரப்பைக் கொண்ட, நன்கு பராமரிக்கப்பட்ட பண்ணை நிலம் ஒரு அழகிய holiday villa கட்டிக் கொண்டு குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க ஒரு சொர்க்கம்.
அனைத்து ரோடுகளிலும் அழகான வடிவமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள்.
சுற்றிலும் பாதுகாப்பான கம்பி வேலி.
சிறந்த நிலத்தடி நீர் வளம் கொண்ட சமமான நிலங்கள்.
*சிறப்பு அம்சங்கள்*
*Royal Garden* என்று பெயர் செல்வது போல் தாலுகா அலுவலகம், EB அலுவலகம், துணை சார் பதிவாளர் அலுவலகம், அரசு. மருத்துவமனை மற்றும் பிரதான பேருந்து நிலையம் அனைத்தும் மிக அருகில்.
*Royal Garden* அழகிய லேக், சேர்வராய்ஸ் ஹோட்டல் மற்றும் மான்ஃபோர்ட் பள்ளிக்கு 3 நிமிட பயணத்தில் உள்ளது. மேலும் அனைத்து சுற்றுலா அட்ராகக்சனும் 3-12 நிமிட பயணத்தில் (சேர்வராய் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி, அண்ணா பூங்கா, ரோஸ்கார்டன், ஆர்ட்ஸ் கார்டன், பூங்கா, பகோடா பாயிண்ட், லேடி சீட் & பொட்டானிக்கல் கார்டன்) அனைத்தும் மிக அருகில் அமைந்துள்ளது.
நாவிற்கு சுவையான ஹோட்டல்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சூப்பர் மார்கெட், கேக் shop, coffee shop அனைத்தும் நடை தூரத்தில்.
உங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பாகவும், நிலம் ஏற்காட்டின் இதய பகுதியில் இருப்பதால் விரைவான நல்ல வளர்ச்சியையும் கொடுக்கும் உங்கள் *Royal Garden*
மேலும் விபரங்களுக்கு
+916381472562
Farm land Plots @ YERCUAD *எழில் மிகு ஏற்காட்டில் பசுமையான பண்ணை நிலங்கள் விற்பனைக்கு*2400 சதுர அடி முதல் 5000 சதுர அடி வரை. * மலைகளின் இயற்கை...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Saratha College Road
Salem
636007