VL Technologies

VL Technologies

Share

Laptop chip level servicing, computer and laptop services, IT peripherals services, smps, ups monitor,audio systems services,

Photos from VL Technologies's post 23/12/2018

Old laptops and computer buying and selling vaibhavalakshmi Technologies, 72005-97020

Photos from VL Technologies's post 20/12/2018

2011 முதல் 2016 வரை எம்பிளாய்மென்ட் Renewal செய்ய தவறியவர்களுக்கு அரசின் சிறப்பு சலுகையின் மூலம் எம்பிளாய்மென்ட் Renewal செய்ய [email protected] என்னும் இ-மெயில் முகவரிக்கு எம்பிளாய்மென்ட் பதிவுச் சான்றிதழ் அனுப்பினால் Renewal செய்து இ-மெயில் மூலம் அனுப்பப்படும். வைபவலஷ்மி டெக்னாலஜிஸ், அம்மாப்பேட்டை மெயின் ரோடு, சேலம். ph : 7200597020

Photos from VL Technologies's post 07/01/2018

எச்சரிக்கை: 232 வங்கிகளின் மொபைல் ஆப்'களில் வைரஸ்!
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்புகளில் வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனிகளில் ஒன்றான, குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம், வங்கி மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிக்கையிட்டுள்ளது. அதில், android banker a9480 என்னும் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்களை தாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் , பயனாளர்கள் வங்கிகணக்கின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவைகள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வங்கிகளில் பட்டியலில், இந்தியாவில் உள்ள எஸ்.பி.ஐ , எச்.டி.எப்.சி , ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளும் அடங்கும்.

எனவே, தேவையற்ற இமெயில், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஏதாவது வங்கிகளுக்கான ஆப் லிங்க் வந்தால், உடனே அதை தவிர்த்து விட்டு விட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
bank app viruss

Want your business to be the top-listed Business in Salem?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Salem
636001

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 2pm