KM Ravichandran

KM Ravichandran

Share

Official page of K.M.Ravichandran
Dravidian | Politician | Industrialist @deivanaigroup Official page of (Mettur) K.M.Ravichandran B.A.

Photos from KM Ravichandran's post 26/01/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும்,
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்களின் ஆசியோடும் 26.01.26 இன்று 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.K.M. ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.💐💐

14/01/2026

🌾 தமிழ் புத்தாண்டு & தை பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾

உழவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும்
தமிழர் திருநாளான
தை பொங்கல் நாளில்,
தமிழ் சமூகம் ஒருமைப்பாட்டுடன்
வளமான எதிர்காலத்தை நோக்கி
நடைபோட வாழ்த்துகிறேன்.

🌾 வளமுடன் வாழ பொங்கல் துணை நிற்கட்டும் 🌾

21/11/2025

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கோனூர் கிராமம் மேல்பொறையூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திரன் அவர்களிடம் அண்ணன் #கே_ஆர்_ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கியபோது.

Want your public figure to be the top-listed Public Figure in Salem?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Mettur
Salem
636403