FrozenFrames

FrozenFrames

Share

moments through lens .. https://www.facebook.com/mmanoranjan

Photos 17/06/2017

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!!!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்!!!

#இளைய_நிலா_பொழிகிறது
#வைரமுத்து

Nature 05/06/2017

காலை நிலா, காலை நிலா
கடல் தாண்டி கரையேறுதே
மாலை வரை, மாலை வரை
மண் மீது வழிந்தோடுதே

பூச்செண்டு தருமா
போர்க்களம் தருமா
வாழ்க்கையை மாற்றும் நினைவுகள் தருமா
நாள்தோறும் பல கேள்வியே

விடிந்தப்பின் வளைந்தோடும் விடுகதைகள்
விடைத்தேடி விரைந்தோடும் கால் தடங்கள்

இன்று நடப்பது நாளை மறந்திடும்
விடிந்து இருளும் புது உலகம்
இமைக்கும் பொழுதினில் எல்லைகள்
தாண்டி நெடுந்தூர பயணம்

கனவு மெய்ப்பதும் கதவு திறப்பதும்
முளைக்கும் விதையின் சிறு தருணம்

ஒவ்வொரு நாளின் வண்ணங்கள் யாவும்
நிரந்தர மாயம்

நிழல் கூத்துப் போலே,
நிழல் கூத்துப் போலே
வழித்தடம் மேலே
உவமைகள் யாவும் ஊர்வலம் செல்லும்

முன்பனி மேலே பிம்பங்கள் விரிய
திசைகள் எங்கும் நாடகம் தொடரும்
நாளை என்பது இன்று உன்னிடம்
இன்று எனும் இந்தக் கவிதை யாரிடம்

ஒளிதான் தெரிகிறது
வாழ்க்கை எந்த வழி ?
ஒலி மட்டும் கேட்கிறது
விதிகள் என்ன மொழி ?

அகவையும் இன்றி
முதுமையும் இன்றி
முகவுரை இன்றி
முடிவுரை இன்றி
எல்லையில்லா பயணம்

Movie: #குற்றம்கடிதல்
Lyricist: Gerald Dhirav
Song: #காலைநிலா

Beach , Chennai

Nature 06/01/2015

Isolation sometimes brings out of people like of this tiny ... :)

Want your business to be the top-listed Photography Service in Theni?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


THENI DISTRICT
Theni
625531