Theni_th60

Theni_th60

Share

Theni_tn60 official
Instagram : @theni_tn60
Memes,
Videos,
Photography

08/07/2020

08/07/2020

முல்லை பெரியாறு ஆறு, உத்தமபாளையம்.

#தேனி_மாவட்டம்

15/08/2019

Think about it.
▪️
▪️
எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்த மகிழ்ச்சியான நாளில் உங்களிடம் சில கருத்துக்களை கூற ஆசைப்படுகிறேன். நாம் சுதந்திரம் அடைந்து 73 ஆண்டு ஆகி விட்டது.. நாம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம்மை முட்டாள் தனமாக மாற்ற ஒரு கூட்டம் அலைகிறது... 2019 வந்து விட்டேம்.. அடுத்த ஆண்டு 2020. நம் அப்துல்கலாம் ஐயா!.. கூறியது போல இந்தியா 2020 ல் வல்லரசாக மாறும் என்று கூறினார்.. ஆனால், ஏன் நாம் இன்னும் இப்படியே இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நாம் தான்...
▪️
▪️
1. இன்று உள்ள இளைஞர்களுக்கு எத்தனை பேர்க்கு இந்தியாவின் முழு வரலாறு தெரியும்...? வரலாற்று சம்பவம் ஒன்றை வைத்து கொண்டு நம்மை முட்டால் தனமாக மாற்றிக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள்... அவர்களுக்கு ஓட்டு போட்ட நாம்... ▪️ எந்த ஒரு செய்தியையும் வரலாறு சார்பாக தான் பார்க்க வேண்டும்...ஆனால் இந்த அரசியல்வாதிகள் அதை அரசியல் ஆக்கி.. பிரபலப்படுத்தி அந்த செயலை வைத்து மக்களை பிரித்து ஆள்கிறார்கள்.. ▪️ ஒவ்வொரு நாளும் என்னுடைய ஜாதி, என்னுடைய மதம் என்று திரிந்தால்.. எப்பொது உங்களுடைய வாழ்க்கையை பார்க்க போறீங்க..? ▪️ இதை விட என் மனம் பாதித்த செயல் எது என்றால்... படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும்.. தன் ஜாதி பெறுமையை தனது instagram, Facebook, whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு " தாங்கள் தான் பெரியவர்கள், எங்களுக்கு மட்டும் தான் மீசை இருக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க.... ஜாதி என்பது செய்யும் தொழிலை வைத்து பிரிக்கபட்டது என்று யாரும் நினைப்பது இல்லை.. ▪️ஆங்கிலேயர்கள் வந்தார்கள்,.. எப்படிடா இந்த நாட ஆளுரது தெரியாமல் மிகவும் கீழ்த்தரமாக நம்மை " பிரித்தாலும் கொள்கை" அடிப்படையில் நம்மை அடிமை படுத்தினர்.. * உன்னால நான் கெட்டேன், என்னல நீ கெட்ட.. நம்மால் இந்த நாடு முழுவதும் கெட்டு போச்சு * ஆனா ஆங்கிலேயர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ▪️
▪️
இதே பிரித்தாலும் கெள்கையை அடிப்படையாக வைத்தே தான் இன்றளவும் நம்மை ஒற்றுமையுடன் சேர விடாமல் பார்த்து கொண்டு இருக்கார்கள் சிலர்... ▪️
▪️
நீங்கள் கூறும் ஜாதி, மதம் எல்லாம் பிந்தைய வேத காலத்தில் உருவாக்கப்பட்டவை... இந்த உன்மையை யாரும் கூற மாட்டார்கள்.. இது தெரிந்தால்.. நாம் ஒன்று சேர்ந்துவிடுவோம்.. அரசியல் வாதிகள் உன்மையான முகம் தெரிந்துவிடும் என்று பயம் சிலர்க்கு....

யோசித்து செயல்படுங்கள்.!

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Theni?
Click here to claim your Sponsored Listing.

Address


Theni
625526