IIBHA Brain Theni

IIBHA Brain Theni

Share

Concentration Skill Development Training Program for 4 to 16 year Kids.

17/06/2026
17/06/2026

குழந்தைகள் பேச்சை கேட்கவில்லையே என்று கவலையா? 😥 Are you tired of saying the same things over and over?

Don't worry. FREE Positive Parenting Masterclass -ல join ஆகி, உங்க parenting-ஐ next level-க்கு கொண்டு போங்க. நீங்களும் Super Parent ஆகலாம்! ✨

🗓️ Date: 18th June 2026, Thursday
🕗 Time: 8:00 PM
💻 Zoom (LIVE in Tamil)

✨ What you'll learn:
✅ ஸ்ட்ரெஸ் இல்லாத பேரன்டிங் டெக்னிக்ஸ்
✅ பெற்றோர்-குழந்தைகளின் வலுவான உறவுக்கு நிபுணர் வழிகாட்டல்

🔗 Register Now 👇
https://forms.gle/nCJmE2kgEynduyJ77
OR Scan the QR code to register

📞 Contact: 87548 00525
இப்போதே பதிவு செய்யுங்கள்! 🚀

17/06/2026

A memorable day at IIBHA! ✨

We had the distinct privilege of hosting and felicitating the Hon'ble MLA of Nagapattinam, Professor Dr. M. H. Jawahirullah. We are incredibly grateful for his time, support, and inspiring presence.

15/06/2026

🌅 வெற்றிகரமான குழந்தைகளின் பொதுவான பழக்கம் என்ன தெரியுமா?

அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள்.
அதிகாலையில் எழுதல்...
நேரத்தை மதித்தல்...
பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது...
பெரியவர்களை மதித்தல்...

இவை அனைத்தும் சிறு வயதிலேயே வளர்க்கப்பட வேண்டும்.

IIBHA Brain Academy குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்க உதவுகிறது.

📍 IIBHA Brain Academy – Theni
📞 87548 00525

14/06/2026

📚 "எவ்வளவு படித்தாலும் ஞாபகம் இருக்கவில்லை..."
இந்த வார்த்தையை உங்கள் குழந்தை அடிக்கடி சொல்கிறார்களா?

நினைவாற்றல் என்பது பிறவியிலேயே வரும் திறன் அல்ல.
அதை சரியான பயிற்சியின் மூலம் வளர்க்க முடியும்.

IIBHA Brain Academy பயிற்சியின் மூலம்:
🧠 Memory Improvement
🎯 Concentration Development
📖 Speed Reading
✍️ Better Handwriting
💡 Creativity
போன்ற பல திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

📍 IIBHA Brain Academy – Theni
📞 87548 00525

13/06/2026

🎯 மதிப்பெண்கள் மட்டும் போதுமா?

இன்றைய உலகில் குழந்தைகளுக்கு தேவை:
✅ தன்னம்பிக்கை
✅ Communication Skills
✅ Decision Making
✅ Leadership
✅ Public Speaking
போன்ற வாழ்க்கைத் திறன்கள்.

IIBHA Brain Academy-யில் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான திறன்களை கற்றுக்கொள்கிறார்கள்.

உங்கள் குழந்தையை நாளைய தலைவராக உருவாக்க தயாரா?
📍 IIBHA Brain Academy – Theni
📞 87548 00525

12/06/2026

🤔 "என் குழந்தை வகுப்பில் கவனிக்கவே மாட்டான்..."

இந்த ஒரு பிரச்சனை பல பெற்றோர்களை கவலைப்படுத்துகிறது.
ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை திறன் என்ன தெரியுமா?
👉 கவனிப்பு திறன் (Concentration)

கவனிப்பு திறன் குறைந்தால்:
❌ படித்தது புரியாது
❌ நினைவில் நிற்காது
❌ தேர்வில் மதிப்பெண் குறையும்
❌ தன்னம்பிக்கை பாதிக்கப்படும்

IIBHA Brain Academy-யின் Concentration Skill Development Program குழந்தைகளின் கவனிப்பு திறனை மேம்படுத்தி அவர்களின் கல்வி மற்றும் நடத்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.

🌟 4–16 வயது குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி
🌟 Weekend Classes
📍 IIBHA Brain Academy – Theni
📞 87548 00525

11/06/2026

🌟 ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்திறமை இருக்கிறது...
ஆனால் பல குழந்தைகள் தங்களின் திறமையை கண்டறியாமல் வளர்ந்து விடுகிறார்கள்.

உங்கள் குழந்தை:
👉 மேடையில் பேச பயப்படுகிறார்களா?
👉 தன்னம்பிக்கை குறைவாக உள்ளதா?
👉 வகுப்பில் அமைதியாக மட்டுமே இருக்கிறார்களா?
👉 தங்கள் கருத்தை வெளிப்படுத்த தயங்குகிறார்களா?

அப்படியானால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை.

IIBHA Brain Academy-யின் சிறப்பு பயிற்சியின் மூலம்:
✅ தன்னம்பிக்கை வளர்ச்சி
✅ Public Speaking Skills
✅ Leadership Qualities
✅ Decision Making Skills
✅ Self Esteem
✅ Personality Development
போன்ற திறன்கள் மேம்பட உதவுகிறோம்.

🎯 இன்றைய குழந்தைகள்… நாளைய தலைவர்கள்!
📍 IIBHA Brain Academy – Theni Branch
📞 87548 00525

10/06/2026

📱 உங்கள் குழந்தை Mobile Phone இல்லாமல் 10 நிமிடம் கூட இருக்க முடியவில்லையா?
இது இன்று பெரும்பாலான பெற்றோர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்.

மொபைல், டிவி, ரீல்ஸ், கேம்ஸ் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு:
❌ கவனச்சிதறல்
❌ படிப்பில் ஆர்வமின்மை
❌ நினைவாற்றல் குறைவு
❌ கோபம் மற்றும் பிடிவாதம்
❌ சமூக தொடர்பு குறைவு
போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

IIBHA Brain Academy-யில் குழந்தைகளுக்கு...
✅ Self Discipline
✅ Time Management
✅ Reading Habit
✅ Communication Skills
✅ Public Speaking
✅ Healthy Lifestyle
போன்ற வாழ்க்கைக்கு தேவையான திறன்கள் கற்றுத்தரப்படுகின்றன.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை இன்று முதலே சரியான பாதையில் கொண்டு வாருங்கள்.
📍 IIBHA Brain Academy – Theni Branch
📞 87548 00525

Want your school to be the top-listed School/college in Theni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


20B, Sales Society Street
Theni
625531

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm