Sdpi Inam Kulathur

Sdpi Inam Kulathur

Share

பசியிலிருந்து விடுதலை !
பயத்திலிருந்து விடுதலை !

20/04/2026

நன்னிலம்... 🖤❤️
நம்நிலம்.......💚❤️

வாக்களிப்பீர் உதயசூரியன்.. 🖤❤️+💚❤️

Photos from SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு's post 04/04/2026

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களின் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வு..

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக இன்றைய தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் முகம்மது முபாரக். கழக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் MLA அவர்கள் தலைமையில், நன்னிலம் தொகுதி தலைமைக் கழக பார்வையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம்.அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

#திராவிட_மாடல் #முகம்மது_முபாரக் #உதயசூரியன் #நன்னிலம்

04/04/2026

“200+ தொகுதிகளில் வெற்றி பெறுவோம்!"

| | | | |

Photos from Sdpi Inam Kulathur's post 31/03/2026

இன்றைய தினம் தி மு க ஸ்ரீரங்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர்,
திரு துரைராஜ் இனாம்குளத்தூர் SDPI கிளை அலுவலகத்திற்கு வருகை தந்து கிளை நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்....

இந்நிகழ்வில் SDPI நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

#வெல்வோம்_2026_ல்

Want your organization to be the top-listed Government Service in Tiruchirappalli?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


United States Of Inam Kulathur
Tiruchirappalli