SHRI VIMAL TYRES
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SHRI VIMAL TYRES, Tire Dealer & Repair Shop, No, 1 VIMAL INDUSTRIAL COMPLEX, NEAR PUDUR PIRIVU, DHARAPURAM MAIN Road, TIRUPUR, Tirupur.
12/03/2021
கழக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர், கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. ஓ . பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆசியுடன் மண்டல பொறுப்பாளர் அண்ணன் திரு. எஸ். பி. வேலுமணி மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. பொள்ளாச்சி. வ.ஜெயராமன் ஆகியோரின் நல்வாழ்த்துக்களுடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக போட்டியிடும் மக்கள் நண்பன் திரு. சு. குணசேகரன் அவர்கள் 12.03.2021 வெள்ளிக்கிழமை காலை 09:00 மணிக்கு காங்கயம் ரோட்டில் உள்ள மாநகர் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் கழக அனைத்து நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகளையும் பெற்றுக் கொள்கிறார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
No, 1 VIMAL INDUSTRIAL COMPLEX, NEAR PUDUR PIRIVU, DHARAPURAM MAIN Road, TIRUPUR
Tirupur
641608
Opening Hours
| Monday | 9am - 9pm |
| Tuesday | 9am - 9pm |
| Wednesday | 9am - 9pm |
| Thursday | 9am - 9pm |
| Friday | 9am - 9pm |
| Saturday | 9am - 9pm |