S.L. BABU VLR DIST
VELLORE DIST GENERAL SECRETARY
27/06/2025
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அரசின் 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை, தமிழகத்தில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு என, தினமலர் நாளிதழின் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலளித்துள்ளார் நமது மாண்புமிகு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள்.
03/06/2024
நாளை பிறந்தநாள் காணும் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், இளைஞர்களின் எழுச்சி நாயகன், "என் மண் என் மக்கள்" யாத்திரை நாயகன், எங்கள் தலைவர் மாண்புமிகு K.அண்ணாமலை IPS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா......💐🙏
21/12/2023
"இந்திய துணை ஜனாதிபதி" அவர்களையும் "பாராளுமன்ற சபாநாயகர்" அவர்களையும் அவமரியாதை செய்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது....
13/11/2023
தீபாவளி திருநாளில் என் தாய், தந்தையரை போல் என்னை அரவணைத்து காலை முதல் மாலை வரை எனக்கு உணவளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய என் நண்பர்களுக்கும் , தீபத்திருநாளில் வாழ்த்திய அனைத்து சகோதர, சகோதரிகளின் நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... மட்டற்ற மகிழ்ச்சி 🙏
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Party Office Old Byepass Road Vellore
Vellore
632001