Eastern Deals
பொருட்களை முற்றிலும் இலவசமாக வாங்க,விற்க,விளம்பரப்படுத்த,.....
Commission அற்ற Deals... Eastern Deals Eastern Province
SriLanka
வசந்தம் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேவை.
இலங்கையின் முன்னணி தமிழ் தொலைக்காட்சியான வசந்தத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமும், திறமையும் மிக்க இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு.
தமிழை முறையாகவும், தெளிவாகவும், பேசுவதிலும், உச்சரிப்பதிலும் வல்லமையும், கலையாற்றலும் உள்ள இருபாலாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகைமையுடைய விண்ணப்பதாரிகள் அண்மையில் எடுத்த புகைப்படத்தோடு உங்கள் சுயவிபரக்கோவையினையும் இணைத்து எமக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்பிவைக்கும்போது கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் "நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விண்ணப்பம்" என்று குறிப்பிடவும்.
விண்ணபிக்க வேண்டிய இறுதித்திகதி:
07/03/2022
அனுப்ப வேண்டிய முகவரி.
THE MANAGER,
VASANTHAM TV,
ITN,
WICKRAMASINGHEPURA
BATTARAMULLA.
(EMail :
[email protected] )
05/01/2022
லைசன் வேண்டாம்
இன்சுரன்ஸ்வேண்டாம்
புகை பரிசோதனை வேண்டாம்
வரி கட்டவேண்டாம்
ஹெல்மட் முக்கியம்
ஒரு லீட்டர் பெட்ரோல் 50 கிலோமீட்டர்
மூன்று லீட்டர் பெட்ரோல் கொள்ளலவு ஓடலாம் , என்ஜின் ஓயில் 300மில்லி
4ஸ்டோக்
48சீசீ
ஜப்பான் ரீ கன்டிசன்
சுசுக்கி என்ஜின்
ஒரு மணிக்கு 40 கிலாமீட்டர் வேகம்
விலை 115000 ரூபாய்
டெலிவரியோட
பிறகு என்ன கவலை என்றும் நம்பிக்கையான டீலிங் எங்களிடம் இருந்து உங்கள்
Contact on WhatsApp 0753636711,0770213657
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Addalachenai
32350