Alankuda Meme's Creater

Alankuda Meme's Creater

Share

Support our page

19/01/2026

ஜனாசா அறிவித்தல்

முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைப்பிறப்பிடமாகவும், நுரைச்சோலை, குறவடின்குடிலை வசிப்பிடமாகவும் கொண்ட முஸ்தபா ஜெகுத்தார் என்பவர் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன் அன்னார் முஸ்தபா பாத்தும்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரீதா அவர்களின் அன்புக் கணவரும், மர்கூம்களான, மீராசாகிபு, அப்துல் மஜீத், செய்னம்பு, ஆமினா உம்மா, ஐசாஉம்மா, மற்றும் மூமீன், அப்துல் காசிம் ஹாஜியார், றஃமா, அப்துல் றகீம், சம்சமீர்ஹாஜியார், ஆகியோரது அன்புசகோதரரும்ஜென்பஸ், ஜென்வர் சவூதி, ஜெராஜ் குஞ்சு, பனூஜா பஸ்னாஸ், ரோசா, சப்ரான் ஆகியோரது அன்பு தந்தையாரும் மபாஸ், அஸ்பா, மாஜிதா, ஜீனா, ஆகியோரது மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம், 19.01.2026ம் திகதியாகிய இன்று 4.30 மணியளவில் நுரைச்சோலை பெரியபள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் : மகன் எம்.சப்றான்........
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونكه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دار خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه اللهم اجعل قبره روضة من رياض الج

07/06/2021
11/05/2021

"'ஷாம்' தேசத்திற்கு நற்செய்தி உண்டு..!"

இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை,
ஒரு காலமும் இது பொய்யாகாது..!

ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..!

இப்போது வேண்டுமானால் ஷாம் அலக்கழிக்கப்படலாம்..!

ஆனால்..! ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக..!

இன்ஷா அல்லாஹ்..!

ஷாம் தேசம் என்பது சிரியா, பலஸ்தீனம், ஜோர்டான், லெபனான். இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்

ஷாம் தேசத்தின் சிறப்புக்கள்..!

முஹம்மத் (ஸல்) அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாம்..!

அல்லாஹ்வின் பரக்கத் பொருந்திய இடங்களில் ஒன்று ஷாம்..!

நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..!

நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..!

அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..!

உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி ஸுஜூத் செய்ததும் ஷாமில் தான்..!

வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..!

வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..!

முஹம்மத் (ஸல்) அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..!

பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..!

எட்டாயிரத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் (றழி) ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..!

உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..!

கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..!

முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்..!

அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..!

மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..!

ரோமர்களுக்கு இமாம் மஹ்தி (அலை) தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..!

யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்..!

ஈஸா (அலை) அலை இறங்குவதும் ஷாமில் தான்..!

தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..!

மஹ்ஷர் பூமி ஏற்படுவதும் ஷாமில் தான்..!

கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது.

ஷாம் அழிக்கப்படுகிறது என்று யாரும் கவலை கொள்ள வேண்டாம்...

இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது.

இப்போதைய நமது பணி, ஷாமிற்கும் அம் மக்களுக்கும் அதிகம் பிராத்திப்பதே ஆகும்..!

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Alankuda?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Puttalam
Alankuda