VC Media
media
30/11/2020
கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது..!
பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலஹாவில் வசிக்கும் 49 வயது ஒருவர் இறந்துவிட்டதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் சுகவீனம் காரணமாக மனைவி அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு இறந்துள்ளார் .
இதையடுத்து கொரோனா பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது
கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது.
புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது
பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லிக் கொடுங்கள்
தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்.
சின்ன சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.
அம்மா எப்போதும் குழந்தைகளோடு அன்பாகவே மனம்விட்டுப் பேசுங்கள்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Ampara