Topone

Topone

Share

TV Channel

Photos from Topone's post 03/11/2025

#இறக்காமம்_அமான்100Mபோட்டியில்_ # #தேசியரீதியில்_முதலாமிடம்

2025.11.03

இறக்காமம் அல் அஷ்ரப் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் எம்.ஜே.அமான் 2025 ஆம் ஆண்டுக்கான 54 வது sir john tarbet junior athletic meet இல் 14 வயது பிரிவுக்கான 100m போட்டியில் முதலாம் இடம் பெற்றுக் கொண்டார்.

இவர் சிறுபராயத்திலிருந்து கல்வி கற்பதிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வந்தார்.அமானின் இந்த வெற்றியை அமான் அவர்களுக்கும் அவருடைய பயிற்றுவிப்பாளர் எம்.எஸ். றில்வான் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்கள் .

Want your business to be the top-listed Media Company in Ampara?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Irakkamam
Ampara
32450