Eastern Daily Updates

Eastern Daily Updates

Share

Expect the unexpected

20/04/2023

குரங்கு இந்துக்களின் கடவுள் ! இலங்கை இந்திய கடவுளையே சீனாவுக்கு விற்பனை செய்ய அரசு முயல்கிறது..




இலங்கை இந்திய தெய்வத்தையே சீனாவுக்கு விற்பனை செய்ய அரசு முயற்சிக்கின்றது என சுற்றுப்புச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு தொடர்பான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரவிந்து காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நிறுத்த இந்தியாவின் உதவியை தமது அமைப்பு நாடவுள்ளாதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள குரங்கு இனம் விஷேடமான வகையை சேர்ந்தது இந்த இனத்தை சீனாவுக்கு அனுப்புவது இந்த குரங்கினத்தின் அழிவிற்கே வித்திடும்.

மேலும் குரங்கை இந்துக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இலங்கை இந்திய தெய்வத்தையே சீனாவுக்கு விற்பனை செய்ய அரசு முயற்சிக்கின்றது என குறிப்பிட்ட அவர் இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நிறுத்து இந்தியாவின் உதவியை தமது அமைப்பு நாடவுள்ளாதாக அவர் கூறியுள்ளார்.

26/03/2023

"இனிமேல் நான் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா!"

|

Want your business to be the top-listed Finance Company in Ampara?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Ampara