Team Marsath

Team Marsath

Share

'ஊரின் தன்மானம் காக்க வந்த நமது ஊரின் தங்க மகன்' "உலகறியச் செய்யும் ஊரின் ஒரே ஒரு ஊடகம்"

13/10/2025

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் அமீர் T.A அவர்கள்
காலமானார் எனும் செய்தியறிந்து கவலையுற்றேன்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் அமீர் T.A அவர்களின் மரணச் செய்தி, எனது மனதிற்கு மிகுந்த சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரை அல்லாஹ் பொறுத்துக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸில் உயர்ந்த இடமளிக்க வேண்டுகிறேன்.
ஆமீன்!

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.

– எம்.ஆர்.எம்.மர்ஷாத்-,
சமூக,அரசியல் செயற்பாட்டாளர்.

-ஊடக பிரிவு -

10/08/2025

அக மகிழ வாழ்த்துகிறேன்....!

Want your public figure to be the top-listed Public Figure in Ampara?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Ampara