Puliyanthivu Rhytham
நாள்தோறும் உன்னை புதுப்பித்துக்கொள் நானிலம் போற்றும் நாளைய இளைஞனாய்...
நல்ல இளைஞனாய்..
26/11/2025
இன்று( 26/11/2025)2வது பிறந்தநாளை கொண்டாடும் ரிதம் லெஜெண்ட்ஸ் திரு திருமதி துதிகரன் கிரோஜினியின் புதல்வன் துதிகரன் இவான் ரிதம் குட்டிஸ்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ரிதம் கழகம்
விரைவில் RPL 2022
06/02/2021
எத்தடை வரினும் இப்படை வெல்லும்.
பதினாறு ஆண்டுகளைக் கடந்துள்ளோம். இத்தனை காலம் தொடர்ந்தோம் என்பதே எம் பெருமை.
உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் இச்சாத்தியம் இடம்பெற்றிருக்காது.
அனைத்து
ரிதம் உறுப்பினர்கள்,
ரிதம் ஆலோசகர்கள்,
ரிதம் லெஜன்ட்ஸ்களுக்கும்
💐💐 வாழ்த்துகள். 💐💐
26/12/2020
சுனாமி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட எமது உறவுகளுக்கான 16வது ஆண்டு நினைவு தின நிகழ்வு எமது புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (26) மாலை வாட்டார வாசிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
கழகச் செயலாளர் செல்வி பி.பவனிஜா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் கழக உபதலைவி செல்வி பி.நளிக்கா உட்பட உறுப்பினர்கள் ஆலோசகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உயிர்நீத்த உறவுகளுகளை நினைந்து சுடரேற்றப்பட்டு, அவர்களின் ஆத்மசாந்திக்காக மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.
சுனாமி ஆழிப்பேரலயால் உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிக்கின்றோம்.
16ம் வருட நினைவில்
... ரிதம் ....
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Batticaloa
30000