AgroTech

AgroTech

Share

Pest control and Agricultural technical services

Photos from AgroTech's post 11/12/2022

தென்னம் பசளை APM & YPM + DOLOMITE

இனி மழைகாலம் முடிவடைந்ததும் உங்கள் தென்னம் தோட்டங்களுக்கு வருடத்திற்கு தேவையான பசளைகளை உரிய அளவில் பாத்திகளை பிடித்து இரண்டாக பிரித்து இடுங்கள். அத்துடன் தவறாது டொலமைற் பசளையையும் இடுங்கள். பசளை இட்டபின் மூடுபடை கொண்டு மூடுங்கள்.

நடுகை பசளை பின் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ற பசளை தேவையானவர்கள் AgroTechஐத் தொடர்பு கொள்ளுங்கள்.

Phone & Whatsapp 0751219110

சாணக்கியனை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது! - Thinakkathir - தினக 16/09/2022

சாணக்கியனை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது! - Thinakkathir - தினக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகத்தின் ஏற்பாட....

23/08/2022

்வர்க்க_கத்தரி_விதைகள்

எமது நாட்டு காலநிலைக்கு ஏற்ற அதிக விளைச்சல் தரக்கூடிய ்வர்க்க_கத்தரி_விதைகள் எம்மிடம் உண்டு.
தேவையானவர்கள் எமது நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

விலை 2,100/- + தபாற் செலவு

0701548920 / 0751219110

Want your business to be the top-listed Cleaning Service in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No. 32, 10th Cross, Thiruperumthurai
Batticaloa
30000