World star Fc
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World star Fc, Sports Team, Hrath Cross Road Valaichenai, Batticaloa.
27/11/2017
எதிர் வரும் வெள்ளி கிழமை 01.12.2017ம் திகதி அன்று இஷா தொழுகையின் பின்னர் 7.30pm 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு மட்/அஸ்கர் பாடசாலை கேட்போர் கூடத்தில்
நடைபெ றவுள்ளது.... எனவே கழக உறப்பினர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் கழக நலன் விரும்பிகள்
அனைவரையும் தவறாமல் கலந்து கொள்ளுமாரு கேட்டுக் கொள்கின்றோம்...
(கழகத்தில் இனண ய இருப்பவர்கள் விண்ணப்ப படிவங்களை கழக நிர்வாக கூட்டத்தில் பெ ற்றுக் கெ ாள்ளலாம்..)
17/11/2017
இன்று வேல்ட் ஸ்டார் அணிக்கும் பாலமுனை நெஷ்னல் அணிக்கும் இடையிலான சினேக பூர்வமான உதைப்பந்தாட்ட போட்டி பாலமுனை நெஷ்னல் மைதானத்தில் இடம் பெற உள்ளது இதனை ரசிகர்கள் மத்தியில் அறிவிக்கின்றோம்......
இன்று நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக இடை நிறுத்தம் செய்ய பட்டுள்ளது .....
27/10/2017
இன்று இன்ஷா அல்லாஹ் ஏறாவூர் ysscvc wssc இடை யிலான உதைப்பத்தாட்ட போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்......
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Hrath Cross Road Valaichenai
Batticaloa
206