We Write
We are professional writers in Batticaloa and we undertake to write Project proposals, project repor
Project Proposals and Business plans in Batticaloa
தனியார் துறைகளின் வழிமுறைகளுக்கு அமைய திட்ட முன்மொழிவு (Project Proposal) மற்றும் வியாபாரத்திட்டம் (Business Plan) ஆகியவற்றினை நம்பகத்தன்மையுடனும், வினைத்திறனுடனும் துரிதமாக செய்துதரப்படும்.
யாருக்கு தேவை :
☑️ புதிய தொழில் முயற்சி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளவர்கள்.
☑️ அரச காணியினை நீண்ட கால குத்தகைக்கு பெற இருப்பவர்கள்.
☑️ தனியார் காணிகளில் மீன் வளர்ப்பு, இரால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு ,தெண்னை வளர்ப்பு , பண்ணை வளர்ப்பு மற்றும் ஏனைய தொழிலினை செய்யவுள்ளோர்.
☑️ தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலுக்கான வியாபாரத்திட்டம் தேவைப்படுவோர்.
Project proposals and business plans
Tips to Write a Great Project Proposal
ஒரு சிறந்த திட்ட முன்மொழிவை எழுதுவதற்கான உதவிக்குறிப்புகள்
1. Read and follow the guidelines
வழிகாட்டுதல்களைப் படித்து பின்பற்றவும்
2. Work on the proposal as a team
ஒரு குழுவாக முன்மொழிவை திட்டமிடல்
3. Make sure you use the right terminology
சரியான சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
4. Use data to make your point
உங்கள் கருத்தைத் தெரிவிக்க தரவைப் பயன்படுத்தவும்
5. Take time and plan your activities well
நேரம் எடுத்து உங்கள் செயல்பாடுகளை நன்கு திட்டமிடுங்கள்
6. Pay good attention to your project budget
உங்கள் பண வரம்பை நன்கு திட்டமிடுங்கள்
7. Have someone proofread your application
உங்கள் விண்ணப்பத்தை ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
8. Use good time management
நல்ல நேர நிர்வாகத்தைப் பயன்படுத்துங்கள்
Call us if you need assistance to write a Project proposal
திட்ட முன்மொழிவை எழுத உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்
0779670611 or 0777101726
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Batticaloa