POLAR STARS CLUB

POLAR STARS CLUB

Share

sports

Photos from POLAR STARS CLUB's post 19/08/2024

பாடசாலை சதுரங்க சங்கத்தினால் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகாவித்தியாலயத்தில் நடாத்தப்ட்ட மாகாண மட்ட ஒற்றையர் சதுரங்க போட்டிகளிலே வலய மட்டத்தில் தெரிவு செய்ப்பட்ட எமது கழகத்தை சேர்ந்த 29 மாணவர்கள் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் இந்து கனிஷ்ட வித்தியாலயத்தின் சார்பிலே பங்குபற்றி இருந்தனர் அவர்களில் 19 மணவர்கள் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே பங்குபற்றிய மற்றும் தெரிவு செய்ப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் இம்மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றுதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய வாழைச்சேனை இந்துக்கல்லுரி மற்றும் இந்து கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர்கள், பிரதி அதிபர்கள்,உப அதிபர்கள் பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் மற்றும் இவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும். பிள்ளைகளை சிரமம் பாராது அழைத்து வந்த பெற்றோர்களுக்கும். சதுரங்க வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுசரணை வழங்கும் அனுசரணையாளருக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிளையும் பாராட்டுக்ளையும் தெரிவித்துக்கொள்கிறோம். # # # # # # # நன்றி வணக்கம். # # #

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Batticaloa