Ceylon AD

Ceylon AD

Share

Promote Your Business with Ceylon AD!!!!! Advertising | Marketing | Social Media Marketing | Busines

Photos from Salsabeel's post 21/02/2026
29/12/2025
02/12/2025

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ،

எவன் ஒரு “முஃமின்” விசுவாசியின் இவ்வுலக கஷ்டங்களில் ஒன்றை நிவர்த்தி செய்கிறானோ அல்லாஹ் அவனுக்கு மறுமையின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்கிறான். எவன் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறானோ அல்லாஹ் அவன் குறைகளை ஈருலகிலும் மறைக்கிறான். எவன் கஷ்டப்படுபவனின் கஷ்டத்தை இலகுவாக்கி வைக்கிறானோ அல்லாஹ் அவனுக்கு ஈருலகிலும் கஷ்டங்களை இலகுவாக்கி வைக்கிறான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்.
(நபீ மொழி)

சேகரிப்பு நிலையங்கள்

📍 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி - 05.

📍 மன்பஉல் கைறாத் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி - 06.

📍 அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்கா ஷரீப், காத்தான்குடி - 06.

📍 மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி - 06.

📍 ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கம், மஞ்சந்தொடுவாய்.

📱 தொடர்புகளுக்கு
+94 77 400 2061/ +94 77 923 3971

ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கம், மஞ்சந்தொடுவாய்.
📱 தொடர்புகளுக்கு
076 4000027
0774807525

மனித நேயமுள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும் உங்களால் முடிந்த உதவிகளை பணமாகவோ, பொருளாகவோ வழங்கி தமது மனித நேயத்தை வெளிப்படுத்துமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ் எமது சமூகத்தால் முடிந்த பங்களிப்பை அம் மக்களுக்கு வழங்குவோம், வல்ல இறைவன் எம் அனைவரினதும் தூய எண்ணங்களை பொருந்தி கொள்வானாக.

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Batticaloa
30000

Opening Hours

Monday 00:00 - 23:59
Tuesday 00:00 - 23:59
Wednesday 00:00 - 23:59
Thursday 00:00 - 23:59
Friday 00:00 - 23:59
Saturday 00:00 - 23:59
Sunday 00:00 - 23:59