Ishqe Rasool Islamic Video Status

Ishqe Rasool Islamic Video Status

Share

Islamic Video Qaseedas & Islamic video Status

Ishqe Rasool 11/07/2021

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL

*கடன்கள் நிறைவேற துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் இந்த துஆவை ஓதுங்கள்*
*​✪►◄►◄►◄►◄►◄►◄►◄►◄✪​*

روي عن العلامة الشيخ الحطاب المكى المالكى رحمه الله تعالى ونفع به قال: يطلب أن يكرره الإنسان كل يوم ما تيسر من غير ضبط عدد معين في عشر ذي الحجة إلى يوم النحر لقضاء الدين وهو هذا: اَللّٰهُمَّ فرجك القريب، اَللّٰهُمَّ سترك الحصين، اللهم عوائدم الحسنة،اَللّٰهُمَّ عطاك الحسن الجميل،ياقديم الاحسان احسانك القديم، يادائم المعروف معروفك الدائم.
(كنز النجاح والسرور:٢٨٢)

அல்லாமா அஷ்ஷைக் அல் ஹத்தாபுல் மக்கி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டு அறிவிக்கிறார்கள்

கடன் நிறைவேற துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை இல்லாமல் முடியுமான அளவு அதிகமாக கீழே வருகின்ற துஆவை ஓதும் படி கூறப்பட்டிருக்கிறது

*اَللّٰهُمَّ فَرَجَكَ الْقَرِيبَ, اَللّٰهُمَّ سِتْرَكَ الْحَصِينَ, اَللّٰهُمَّ عَوَائِدَكَ الْحَسَنَةَ, اَللّٰهُمَّ عَطَاءَكَ الْحَسَنَ الْجَمِيلَ, يٰا قَدِيمَ الْإِحْسَانِ إِحْسَانَكَ الْقَدِيمَ, يٰا دَائِمَ الْمَعْرُوفِ مَعْرُوفَكَ الدَّائِمَ*

(கன்ஸுன் நாஜாஹி வஸ் ஸுரூர் 282)

Ishqe Rasool WhatsApp Group Invite

Ishqe Rasool 11/07/2021

https://chat.whatsapp.com/EtQniR64AxEBlO1l2MYCQL

*துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களின் இரவுகளை விட அல்லாஹ்வுக்கு விருப்பமான வேறு இரவுகள் இல்லை என்று ஹதீஸில் வந்திருக்கிறது*

*அந்த 10 இரவுகளில் நாம் அதிகம் ஓத வேண்டிய அவ்ராதுகள்*

சூறா அல் பஜ்ர்
சூறா அல் ஹஜ்
சூறா அல் இக்லாஸ் 200 தடவைகள்

*سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ*

Ishqe Rasool WhatsApp Group Invite

Want your place of worship to be the top-listed Place Of Worship in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Colombo
01