Rabi Carlos

Rabi Carlos

Share

Hello Everyone.!! This is Rabi Carlos from Sri Lanka; owning MR UNIQUE YouTube channel. This is my personl page for News and some updates.

Photos from Rabi Carlos's post 05/03/2023

Share Yours 😁✅

20/04/2022

அந்த தருணம் இன்றும் என் கண்களில்

💐😥😥😥💐

🕯🕯🕯🕯🕯

2019ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று, ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலில் பலியான எமது சொந்தங்களை நினைவுகூறும் வகையில், 21.04.2022 அன்று காலை 08:45 ற்கு உங்களது வீட்டில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தவும்.

மனித நேயத்தை மறந்து வாழும் வாழ்க்கை பிரயோஜனமற்றது.

மனிதநேயத்தை காத்திடுவோம்.

19/04/2022

📢🔴🔴🔴🔴

கேகாலை – ரம்புக்கனை பகுதியில் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

19.04.2022

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo