Tamil information
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil information, News Personality, Colombo.
13/01/2026
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 𝟎𝟒/𝟐𝟎𝟐𝟔
தாபன விதிக்கோவையின் 𝐗𝐗𝐈𝐕 ஆம் அத்தியாயத்தின் பிரிவு 𝟏𝟑 இனை திருத்தம் செய்தல் விழா முற்பணங்கள்
12/07/2025
Next Sri Lanka ஊடாக இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டு வெளிநாட்டை நோக்காகக் கொண்டு 50000 தொழிற்பயிற்சியுடான முழுமையான புலமைப் பரிசில்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக செயல்படுத்தப்படும் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் 20 லட்சம் குடும்பங்களை வலுவூட்டும் Next Sri Lanka அரசாங்கத்தின் திட்டத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 18 வயது முதல் 35 வரையான 50000 இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கு தொழிற்பயிற்சியை பூரண புலமைப் பரிசிலுடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 15-ம் திகதி சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் 23 வரை வாரம் முழுவதும் நாடு முழுவதிலும் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் காலை 9.00 முதல் மாலை 4.00 வரை இளைஞர் யுவதிகளின் திறனை பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
www.nextsrilanka.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து நீங்கள் இதற்காக பதிவு செய்து கொள்ள முடியும்.
15/06/2025
Google நிறுவனத்தின் AI பயிற்சியை இலவசமாக தொடர விரும்புபவர்களுக்கு...
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) எல்லாத் துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற காலம் இது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவருக்கும் அவசியமான ஒன்றாக AI கற்கை மாறி வருகின்றது. Google இனால் இலவசமாக வழங்கப்படும் AI கற்கைநெறி தொடர்பான லிங்குகளை கீழே தந்துள்ளேன். படித்து பயன்பெறலாம்...
1. Introduction to Generative AI
Learn about Generative AI in a simple, short course.
Discover how to make your own AI apps with Google Tools.
Finish it all in just 45 minutes!
https://www.cloudskillsboost.google/course_templates/536
2. Introduction to Large Language Models
Join this short course to understand big language models (LLMs).
Learn where LLMs are useful and how to improve them.
Finish this 45-minute course to create your own AI apps!
https://www.cloudskillsboost.google/course_templates/539
3. Introduction to Responsible AI
This is an introductory-level microlearning course on how Google implements responsible AI in their products.
It also introduces Google's 7 AI principles.
https://www.cloudskillsboost.google/course_templates/554
4. Generative AI Fundamentals
Introduction to Large Language Models and Introduction to Responsible AI courses.
https://www.cloudskillsboost.google/
5. Introduction to Image Generation
This course introduces diffusion models, a family of machine learning models that recently showed promise in the image generation space.
https://www.cloudskillsboost.google/course_templates/541
6. Encoder-Decoder Architecture
Learn about the Encoder-Decoder Architecture for tasks like machine translation and summarization:
https://www.cloudskillsboost.google/course_templates/543
7. Attention Mechanism
This course will introduce you to the attention mechanism, that allows neural networks to focus on specific parts of an input sequence.
This course is estimated to take approximately 45 minutes to complete
https://www.cloudskillsboost.google/course_templates/537
8. Transformer Models and BERT Model
When you complete this course, you can earn the badge displayed here!
https://www.cloudskillsboost.google/course_templates/
9. Create Image Captioning Models
This course teaches you how to create an image captioning model by using deep learning.
https://www.cloudskillsboost.google/course_templates/542
10. Introduction to Generative AI Studio
In this course, you learn what Generative AI Studio is, its features and options, and how to use it by walking through demos of the product.
https://www.cloudskillsboost.google/course_templates/552
10/05/2025
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 𝟏𝟐/𝟐𝟎𝟐𝟓 தாபன விதிக்கோவையின் 𝐗𝐗𝐈𝐕 ஆம் அத்தியாயத்தின் பிரிவு 𝟏𝟎 - இடர்க்காலக் கடன்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo