IIPM - International Institute Of Professional Management
IIPM - INTERNATIONAL INSTITUTE OF PROFESSIONAL MANAGEMENT
21/06/2025
A one-day training program for BSc in Psychology & Counselling students of IIPM was successfully held in Colombo!
A big thank you to Dr. Lummanul Hakeem for sharing his expertise and to all the enthusiastic students who actively participated. It was a valuable and engaging learning experience!
03/12/2024
"Warmest birthday wishes to Dr. M.N. Lukmanul Hakeem, our esteemed Head of Academics. Your visionary leadership and unwavering dedication continue to inspire excellence at the IIPM - International Institute Of Professional Management . Wishing you continued success and fulfillment in the year ahead.
07/05/2024
"விட்டுப்போன கனவுகளை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு...🌈"
நீங்களும் பெரிய கனவுகளுடன் குறைந்த வாய்ப்புக்களுடன் தவிக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மாணவரா?
உயர்க்கல்வியை தொடர்வதில் நேரம்,வயது,மொழி, குடும்பச்சூழ்நிலை எல்லாமே உங்களை கட்டுப்படுத்துகின்றதா?🤔
உங்களைப்போன்ற இலக்குகளை அடையத்துடிக்கும் உள்ளங்களுக்கு நம்பிக்கையும் வாய்ப்பும் எம்மால்...🪄
INTERNATIONAL INSTITUTE OF PROFESSIONAL MANAGEMENT கல்வியகம் பெருமையுடன் வழங்கும்,
எண்ணற்ற தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டு👇🏻
வணிக முகாமைத்துவ இளமாணிப் பட்டப்படிப்பு
✨சிறப்பம்சங்கள்
1. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு
2. நிகழ்நிலைக்கற்பித்தல் செயற்பாடுகள் காரணமாக பட்டப்படிப்பை வீட்டிலிருந்தவாறே கற்கும் வாய்ப்பு.
3. தாய்மொழியில் உயர்க்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு
4. இலங்கை கல்வித்தகைமை மட்ட நியமத்திற்கமைவாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்
5. தேர்ச்சியும் துறைசார் நிபுணத்துவமும் உடைய அரச மற்றும் தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடாத்தப்படும் கற்பித்தல் செயற்பாடுகள்
6. மாதத்தவணைக்கட்டண முறையில் கட்டணங்களை செலுத்தவதற்கான வாய்ப்பு
👥யார் விண்ணப்பிக்கலாம்?
1. பாடசாலைக்கல்வியை முடித்த மாணவர்கள்
2. மதிப்புமிக்க தொழில் வாய்ப்புக்களைப்பெற நினைப்பவர்கள்
3. பதவி உயர்வுகளை எதிர்பார்ப்பவர்கள்
4. வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள்
5. தரமான முறையில் பட்டப்படிப்பொன்றை நிறைவுசெய்துகொள்ள விரும்பும் அனைவராலும் இணைந்துகொள்ளலாம்.
📌அனுமதித்தகைமை
உயர்தர தகைமை/SLQF LEVEL 2 தகைமை
🧭காலம் - 03 வருடம்(90 Credits & 6 Semesters)
இப்பட்டப்படிப்பின் ஊடாக கிடைக்கப்பெறும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வித்தகைமையானது உங்களுக்கு முகாமைத்துவ துறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கதவுகளை திறக்கிறது.
இவ்வரிய வாய்ப்பினையும் தவறவிட்டுவிடாதீர்கள்...
பதிவுகளுக்கு விரையுங்கள்
முதலில் பதிவாகும் மாணவர்கள் ரூபா 100,000.00 விஷேட தள்ளுபடியினை பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுகளுக்கு மற்றும் மேலதிக விபரங்களுக்கு 👇🏻
075 706 9802
கல்வியென்பது அறிவைப்பெறுவது மட்டுமல்ல; அது கனவுகளை நனவாக்கக்கூடியதும் வாழ்க்கையை மாற்றுவதுமாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாடுகள் மண்டபத்தின் மேடையில் பெருமையுடன் கம்பீரமாக நடந்துசென்று, கல்வி ரீதியான முக்கியமான பிரமுகர்களின் கைகளினால் வணிக முகாமைத்துவ இளமானி பட்டதாரியாக பட்டச்சான்றிதழினை பெறும் தருணத்தை கற்பனை செய்து பாருங்கள்...
எம்மோடு இணைந்துகொள்ளும் உங்கள் கனவுகளை நாம் நனவாக்குவோம்!
இன்றே பதிவுசெய்து வாழ்வின் வெற்றியை நோக்கிய பாதையில் அடியெடுத்து வையுங்கள்.
புதுப்பித்தல்களுக்காக எமது WhatsApp குழுமத்தில் இணையுங்கள்👇🏻
https://chat.whatsapp.com/GDFBhU9X50K4qjvLDHmh76
____________________________
Administrated By : IIPM- International Institute of Professional Management
Govt/Reg/No. PV00277807
*Organized By: ROYAL ACADEMY OF PROFESSIONAL STUDIES & GREAT MINDS (COLLEGE OF HIGHER EDUCATION)
___________________________
🔔 Visit our Web site www.royalacademy.lk
28/12/2023
Embark on a transformative journey with a Bachelor of Business Management from PSB University! UGC recognized, bilingual (Tamil & English), and offered in a flexible hybrid mode. Enjoy an easy payment scheme, expert lectures, and register now for the upcoming intake!
🚀🎓
19/11/2023
TOPIC : INDUSTRIAL PSYCHOLOGY AND EMPLOYEE MOTIVATION
19/11/2023
12/11/2023
தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும். அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்
IIPM - International Institute Of Professional Management
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
153/15 Kirulapone Avenue
Colombo
00500