WPC Media Private Limited

WPC Media Private Limited

Share

Chairman Director
Editor-in-Chief
Journalist
WPC Media Private Limited
Colombo
Sri Lanka

Photos from WPC Media Private Limited's post 12/04/2026
Photos from WPC Media Private Limited's post 22/03/2026

දෙවියන්ගේ ආශිර්වාදය ලත් සුබ ඊද්-උල්-ෆිත්ර් උත්සවයක් වේවා!

ශ්‍රී ලාංකික අපට හුරුපුරුදු පරිත්‍යාගය, සහකම්පනය සහ දානය වැනි වටිනා ඉගැන්වීම් ‍රැසක් රාමළාන් මාසය අපට තිළිණ කර ඇත. දෙවියන්ගේ ආශිර්වාදය ලත් ‍රාමළාන් මාසයට සමුදෙන පසුබිමක, ඉන් ලද ඉගැන්වීම් අඛණ්ඩව පුරුදු-පුහුණු කරමින්, අප සමාජයේ පවතින විවිධත්වය සමරමින් සහ ඊට ගරු කරමින්, සාමයෙන් සහ ගරුත්වයෙන් යුතුව සියලු දෙනාටම ජීවත් විය හැකි සමාජයක් ගොඩනැගීමට එක්ව කටයුතු කිරීමට අදිටන් කර ගනිමු. ඔබ සහ ඔබේ පවුලේ සැමට ආදරය, සාමය සහ සතුට පිරුණු ආශීර්වාද ලත් ඊද් මුබාරක් යැයි ප්‍රාර්ථනා කරමි!

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

தியாகம்,கருனை மற்றும் தயாளம் போன்ற மதிப்புமிக்க பாடங்களை ரமழான் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. நாங்கள் புனித மிகு ரமழான் மாதத்திற்கு விடைகொடுக்கும் நிலையில் இரக்கம்,கருணை மற்றும் மற்றவர்களை மதித்தல் தொடர்பில் அதன் படிப்பினைகளை தொடர்ந்தும் எம் வாழ்வில் கடைப்பிடிப்போம். எமது சமூகத்தில் காணப்படும் பன்முகத்தன்மையை பாராட்டியும் பன்முகத்தன்மையை கொண்டாடியும், சமாதானமாகவும், கௌரவத்துடனும் சகலருக்கும் வாழ்வதற்கு முடியுமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப ஒன்றாய் இணைந்து நடவடிக்கை எடுக்க திடசங்கற்பம் பூணுவோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்!

Photos from WPC Media Private Limited's post 13/03/2026

මාධ්‍යවේදීන් වෙනුවෙන් රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ පැවැති ඉෆ්තාර් උත්සවය

මාධ්‍යවේදීන්ගේ සහභාගීත්වයෙන් ඉෆ්තාර් උත්සවයක් පසුගියදා රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තු පරිශ්‍රයේදී 12-03-2026 පැවැත්විණි.

සෞඛ්‍ය සහ ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැති මෙම උත්සවයේ ප්‍රධාන දේශනය ආගමික හා සංස්කෘතික කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය මොහොමඩ් මුනීර් මහතා විසින් සිදුකරන ලදී.

මෙම අවස්ථාවට ජනමාධ්‍ය නියෝජ්‍ය අමාත්‍ය ආචාර්ය කෞෂල්‍යා ආරියරත්න මහත්මිය, බලශක්ති නියෝජ්‍ය අමාත්‍ය මුහම්මදු ඉල්යාස් මුහම්මදු අර්කම් මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රී රියාස් ෆාරුක් මහතා ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

මෙම උත්සවය සඳහා ග්ලෝබල් ඉහ්ෂාන් රිලීප් ආයතනය අනුග්‍රහය ලබාදී තිබුණි.

ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு நேற்று (12-03-2026) அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதான உரையை சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள், வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் அவர்கள், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பூரண அனுசரணையினை குளோபல் இஹ்ஸான் ரிலீப் நிறுவனத்தினர் வழங்கி இருந்தனர்.

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


229/1, Messenger Street
Colombo
01200