KTIT Film Production

KTIT Film Production

Share

Formed by the ones who are interested in Tamil movie industry....

14/11/2020
14/11/2020

எமது கழகத்தின் மற்றுமொரு உருவாக்கமான இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ logo Animate video இந்த அதிகாரபூர்வ பக்கத்தில் இன்று காலை 1௦.00 மணியளவில் வெளிவர காத்திருக்கிறது..

ஆதரவாளர்களும் ரசிகர்களும் மற்றும் திரைப்பட ஆர்வலர்களும் எமக்கு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் .......

24/12/2019

“இலங்கையின் தலைநகரமான கொழும்பு மாநகரில் முதன் முறையாக”

HPY Entertainment ஏற்பாட்டில்

Root Of Lanka Foundation மற்றும் Arutkaram பெருமையுடன் நடாத்தும் #நிருத்தம் ஒரு கலைக் கொண்டாட்டம்...

கலைக்கான ஓர் அங்கீகாரம்

பாரம்பரிய கலைக்கான நடன போட்டி நிகழ்ச்சிகள்

* கோலாட்டம் * தப்பாட்டம் * கரகாட்டம்
* சிலம்பாட்டம் * கும்மியாட்டம் * பறையாட்டம்
* மயிலாட்டம் * பரதநாட்டியம்

வெகு விரைவில் (கொழும்பு மண்ணில்)

உங்கள் திறமைக்கான ஓர் அங்கீகாரம்

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


79/1, Jampattah Lane
Colombo