Kumarasingam Kamsan
Law, the discipline and profession concerned with the customs, practices, and rules of conduct of a
07/12/2022
உலகின் மிக சிறந்த கொள்கை "If you want success in your life break the rules"
இன்றளவில் நாங்கள் எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வரை அந்த காலம், வயது வரும் வரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த கொள்கையை மீறி தங்களுக்கான சந்தர்ப்பத்தை தாங்களே ஏற்படுத்தி வெற்றி பெற்றவர்கள் தான் உலகளவில் அதிகம் பேசப்படுகிறார்கள்.
இலங்கையில் 14 வயதில் ஒரு சிறுவன் வணிகப் பிரிவில் 3B சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தேர்வாகியுள்ளார்.
நாங்கள் இன்னும் 14 வயதில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று யோசித்து விட்டு 15 வயது ஆகும் வரை காத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த சிறுவன் 13, 14 வயதில் க.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு விண்ணப்பித்து சித்தியடைந்து 6 மாதத்திலேயே க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கும் விண்ணப்பித்து அதிலும் 3B பெறுபெற்றவுடன் வணிகப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் செல்லும் நிலைக்கு தெரிவாகியுள்ளார்.
அவர் எவ்வாறு விண்ணப்பித்தார் அதில் உள்ள சட்ட நுணுக்கம் பற்றி கூறலாம். (ஆனால் பொது வெளியில் கூறுவது பொருத்தம் அல்ல)
ஆகவே எல்லோரும் பின்பற்றும் வழியை தான் நாமும் பின்பற்ற வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் யாருக்கும் இல்லை. அதைவிட சரியான வினைத்திறனான வழியை கூட பற்றலாம்.
So, Think in different way and break the social rules and success your goal.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Colombo