Tvtc-Hatton
Thondaman Vocational Training Centre – Hatton, come under the Saumyamoorthi Thondaman Foundation
06/06/2024
இரண்டாம் தொகுதி புதிய பயிலுனர்களை அனுமதித்தல் - 2024

13/04/2024
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் கல்விப்பயின்று சித்தியடைந்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்வு 30.03.2024 அன்று காலை 10 மணிக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுடைய தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றன.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களில் தேசிய தொழில் தகமைக்கான பரீட்சையில் சித்தியடைந்த பயிலுனர்களுக்கான NVQ தர சான்றிதழ்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவி திருமதி. அனுஷா சிவராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போஷகர் திரு P.சிவராஜா அவர்களோடு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் அதிகாரிகள், ஹட்டன் பொலீஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் முகாமையாளர் திரு. கெப்ரில், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் போதனாசிரியர்கள், பங்கேற்புடன் நிகழ்வு நடைபெற்றன.
Tvtc-Hatton Tertiary and Vocational Education Commission
31/03/2024

Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
PoolBank Road
Hatton
22000
Opening Hours
| Monday | 08:30 - 16:30 |
| Tuesday | 08:30 - 16:30 |
| Wednesday | 08:30 - 16:30 |
| Thursday | 08:30 - 16:30 |
| Friday | 08:30 - 16:30 |