Akilam
அகிலம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் குரல்
🚨 வளைகுடாவில் அதிர்ச்சி திருப்பம்! அமெரிக்காவின் அதிநவீன MQ-1 பிரிடேட்டர் உளவு ட்ரோனைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கில் போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் உடையும் நிலைக்கு வந்துள்ளது! இன்று அதிகாலை ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து உளவு பார்க்க முயன்ற அமெரிக்க ராணுவத்தின் மாபெரும் MQ-1 பிரிடேட்டர் (MQ-1 Predator) ட்ரோனை, தங்களின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக ஈரானியப் புரட்சிகர காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது! 😱
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் ட்ரோன் படைகளைத் தொடர்ந்து குறிவைத்து வரும் ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால், அமெரிக்காவின் பென்டகன் தலைமையகம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது!
வெடித்து சிதறிய ஆளில்லா
விமானங்கள் பற்றி எரியும்
ரஷ்யாவின் எரிசக்தி மையங்கள்
உக்ரைன் அதிரடி தாக்குதல்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Jaffna Town Jaffna
Jaffna