Go My Shopper

Go My Shopper

Share

Online Shopping Website

19/09/2021

சுத்தமான முறையில் செக்கில் தயாரிக்கப்படும் நல்லெண்ணை, தொடர்புகளுக்கு 0766548720

gomyshopper 14/10/2020

யாழ் மக்களின் அத்தியாவசிய பொருட் தேவைகளை பூர்த்திசெய்ய இதோ நாங்கள் புதிய பொழிவுடன்
We are back with New Products and New Look.
Log in to https://gomyshopper.com/ For More info

gomyshopper gomyshopper

14/04/2020

அன்பார்ந்த யாழ் வாடிக்கையாளர்களே ஊரடங்கு சட்டத்தின் போதும் அரசின் விஷேட அனுமதியுடன் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எமது நிறுவனத்தினால் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்.
*உங்கள் பொருட்பட்டியலை எமக்கு வாட்ஸ் அப் அல்லது வைபர் செய்திடுங்கள் அல்லது பேஸ் புக் மெசேஜ் ஒன்றை அனுப்புங்கள்.
*நாங்கள் அந்த பொருட்களை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகின்றோம். சகல விதமான கடனட்டை மற்றும் வரவட்டைகளும்டெலிவரியின் போது ஏற்றுக்கொள்ளப்படும்.
(WE ACCEPT ALL CREDIT AND DEBIT CARDS ON DELIVERY)

12/04/2020

Enjoy your Easter being at home, and may you be blessed with joy this year. . GomyShopper Wishing u a Blessed Easter.

07/04/2020

அன்பார்ந்த யாழ் வாடிக்கையாளர்களே, நீங்கள் எம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் எமக்கு வழங்கிய பெரும் வரவேற்பிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உங்கள் வீட்டிற்கே வந்து ஒப்படைக்க நாம் கடமை பட்டிருக்கின்றோம். சில பொருட்களை எம்மால் வழங்க முடியாத நிலையிலும் சிறந்த புரிந்துணர்வோடு அவற்றை ஏற்றுக்கொண்ட எமது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் எமது நன்றிகள். உங்கள் பொருட்பட்டியளை 076 011 9095 இற்கு வைபர், வாட்ஸ் அப் அல்லது SMS செய்து வீட்டில் இருந்தவாறே அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.
(DELIVERY INSIDE JAFFNA ONLY) HOTLINE: 076 011 9095
Go my shopper (Pvt) Ltd. No.537, Navalar Road, Nallur, Jaffna, Sri Lanka.

Want your business to be the top-listed Shop in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No. 537, Navalar Road, Nallur
Jaffna
40000