Spoken English Course

Spoken English Course

Share

Speak English Confidently and fluently

Photos from Spoken English Course's post 15/02/2026

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி – ஆங்கிலக் கல்வியில் முன்னோடி நிறுவனம்

யாழ்ப்பாணத்தின் கல்வி வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் E-CITY COLLEGE OF ENGLISH (ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி), பல ஆண்டுகளாக தரமான மற்றும் பயனுள்ள ஆங்கிலக் கல்வியை வழங்கி வரும் முன்னோடி கல்வி நிறுவனம் ஆகும். மாணவர்களின் மொழித் திறனை வளர்த்தெடுத்து, அவர்களை தன்னம்பிக்கையுடன் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்களாகவும், எழுதக்கூடியவர்களாகவும், உலகளாவிய போட்டித் திறன் கொண்டவர்களாகவும் உருவாக்குவதில் இந்நிறுவனம் பெருமையடைகிறது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்கல்லூரியின் வழிகாட்டுதலின் மூலம் ஆங்கில மொழியில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து, கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். பாடநெறிகள் நவீன கற்பித்தல் முறைகளுடன், அனுபவமிக்க ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றன. பேசுதல் (Spoken English), எழுதுதல் (Written English), இலக்கணம் (Grammar), வாசிப்பு திறன் (Reading Skills), கேள்வுணர்வு (Listening Skills) போன்ற அனைத்து துறைகளிலும் முழுமையான பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும், பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வேலைவாய்ப்பு நாடுபவர்கள், வெளிநாடு செல்ல விரும்புவோர் ஆகியோருக்கான தனிப்பட்ட பாடத்திட்டங்களும் சிறப்பு வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாணவர் மையப்படுத்தப்பட்ட கற்பித்தல் முறையால் ஒவ்வொரு மாணவரின் திறமையும் தனிப்பட்ட கவனத்துடன் மேம்படுத்தப்படுகிறது.

தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகம் விரும்பப்படும் மற்றும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஆங்கிலக் கல்வி நிறுவனமாக ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி விளங்கி வருகிறது. தரமான கல்வி, ஒழுங்குமுறை நிர்வாகம், நட்பு சூழல் மற்றும் மாணவர்களின் வெற்றியை நோக்கமாகக் கொண்ட செயல்பாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

தொடர்பு விபரங்கள்:

E-CITY COLLEGE OF ENGLISH
இல. 320/3, பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
📞 021 2217106
📱 070 7717106 / 077 0615242

Photos from Spoken English Course's post 05/01/2026

🛑 A/L பரீட்சை எழுதிய மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான விசேட ஆங்கிலம் பாடநெறி!!!
♦️நேரடி மற்றும் இணைய பாடநெறிகள் ஆரம்பம்!!!!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மனங்களை வென்ற ஆசிரியர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
நேரடி வகுப்புக்கள்!!!
♦️ 10.01.2026 காலை 8.00 மணி!!!
சனி, ஞாயிறு தினங்களில் காலை 8.00 - 10.00 மணி வரை
♦️ 17.01.2026 காலை 10.30 மணி
சனி, ஞாயிறு தினங்களில் காலை 10.30 - 1.00 மணி வரை
♦️ 12.01.2026 காலை 9.30 மணிக்கு
திங்கள், செவ்வாய் தினங்களில் காலை 9.30 - 12.00 மணி வரை

♦️ இணைய வகுப்புக்கள்!!!
10.01.2026 மாலை 6.30 PM
சனி, ஞாயிறு தினங்களில் மாலை 6.30 - 8.30 வரை

🛑 வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது விசேட ஆங்கிலப் பாடநெறி

DIPLOMA IN ENGLISH COURSE
WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS

- சரளமாக ஆங்கில மொழியை பேச முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills

பாடநெறியின் தன்மை!

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.

இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.

இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.

மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!

யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?

-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-

-வெளிநாடு செல்வர்கள்

- அலுவலகங்களில் பணிபுரிவோர்

- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்

- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்

- பாடசாலை விலகியோர்

புதிய பரிவுகள்

எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

DURATION : 03 Months / 04 Months / 06 Months

E-CITY
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
No-320/3, Pointpedro Road, Anaipanthy, Jaffna.

இல.330/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(ஆனைப்பந்தி சந்தி அருகில்)
Tel: 0212217106 / 0707717106 / 0770615242

06/12/2025

🛑 A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலம் பாடநெறி!!!
15.12.2025 காலை 9.00 மணி!!!
♦️நேரடி மற்றும் இணைய பாடநெறிகள் ஆரம்பம்!!!!
♦️வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது விசேட ஆங்கிலப் பாடநெறி

DIPLOMA IN ENGLISH COURSE
WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS

- சரளமாக ஆங்கில மொழியை பேச முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills

பாடநெறியின் தன்மை!

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.

இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.

இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.

மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!

யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?

-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-

-வெளிநாடு செல்வர்கள்

- அலுவலகங்களில் பணிபுரிவோர்

- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்

- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்

- பாடசாலை விலகியோர்

புதிய பரிவுகள்

எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

🛑 DIPLOMA IN ENGLISH / SPOKEN ENGLISH
BATCH 01 (SATURDAY AND SUNDAY 8.00 AM TO 10.00 AM)
ஆரம்பம் : 13.12.2025 காலை 8.00 மணிக்கு
DURATION : 03 Months / 06 Months
Fee : 10000/=

🛑 BATCH 02 (Monday and Tuesday 9.30 AM TO 12.00 PM)
ஆரம்பம் : 15.12.2025 காலை 9.30 மணிக்கு
DURATION : 02 Months / 04 Months
Fee : 10000/=

🛑 DIPLOMA IN ENGLISH (ONLINE)

BATCH 03 (SATURDAY AND SUNDAY 6.00 PM TO 8.00 PM)
ஆரம்பம் : 13.12.2025 மாலை 6.00 மணிக்கு
DURATION : 03 Months / 06 Months
Fee : 10000/=

E-CITY
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
No-320/3, Pointpedro Road, Anaipanthy, Jaffna.

இல.330/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(ஆனைப்பந்தி சந்தி அருகில்)
Tel: 0212217106 / 0707717106 / 0770615242

16/11/2025

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கில பாடநெறி

வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது விசேட ஆங்கிலப் பாடநெறி

DIPLOMA IN ENGLISH COURSE
WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS

- சரளமாக ஆங்கில மொழியை பேச முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills

பாடநெறியின் தன்மை!

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.

இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.

இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.

மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!

யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?

-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-

-வெளிநாடு செல்வர்கள்

- அலுவலகங்களில் பணிபுரிவோர்

- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்

- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்

- பாடசாலை விலகியோர்

புதிய பரிவுகள்

எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

E-CITY
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT

No-320/3, Pointpedro Road, Anaipanthy, Jaffna.

இல.330/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(ஆனைப்பந்தி சந்தி அருகில்)
Tel: 0212217106 / 0707717106 / 0773400418 / 0770615242
www.ecitycollege.lk

Location map :
E-CITY COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
https://maps.app.goo.gl/Wz5rp9hBxuuigQLv7

Want your school to be the top-listed School/college in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Pointpedro Road
Jaffna
40000