Icon construction

Icon construction

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Icon construction, Construction Company, Samiyan Arasady , karaveddy, Jaffna.

06/01/2025

புது வருடம் புதிய உங்கள் கனவு இல்லங்களை ICON ENGINEERING CONSTRUCTION PVT (ltd) இணைந்து தொடங்குங்கள்

உங்களது கனவு இல்லங்கள், வியாபார நிலையங்கள், பொது கட்டடங்கள்,சுற்று மதில்கள், திருமண மண்டபங்கள் , guest house , Hotels போன்றவற்றை பொறியியலாளர்கள் கொண்ட குழுவினரின் கண்கானிப்பில் அமைத்துக்கொள்ள இன்றே எமது நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

🏠காணியை அளந்து வரைபடம் தரப்படும்.(Surveyor plan)

🏠 கட்டட வரைபடங்கள் வரைந்து தரப்படும்.(Architectural Drawing, Structural Drawing, Certification of Drawing, 3D Drawing)

🏡 Bill of Quantity (Bill) செய்து தரப்படும்.

🏠 Building approval எடுப்பதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும்.

🏘மற்றும் உங்களுக்கு தெரிந்த தனி நபர்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களது ஊரில் புதிய வீடு, புதிய கடைகள் கட்டுவதென்றாலும், பழைய வீட்டை புதிய வீடாக மாற்றி கட்டுதல், சுற்று மதில் போன்ற வேலைகள் செய்ய இருந்தால் எங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுங்கள்.

உங்களுடைய முழுமையான ஆதரவு எங்களுடைய விடாமுயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைக்கும் வெற்றியாகும்…

ICON Engineering Construction(pvt)ltd.
☎️ WhatsApp / Viber number
+94772850346

Photos from Icon construction's post 18/09/2024

Thank you sooo much phoenix graphics for your wonderful work 🥰
@ https://www.facebook.com/profile.php?id=61552945235990&mibextid=LQQJ4d
Phoenix Graphics

Want your business to be the top-listed Engineering Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Samiyan Arasady , Karaveddy
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00