Kokuvil.com
Welcome to Kokuvil.com, This site is a reflection of the many memories we have made, shared and treasured.
21/10/2022
கொக்குவில் உறவுகளுக்கு
எமது கிராமத்தின் பாரம்பரிய சொத்தாக விளங்கிய எமது கொக்குவில் மேற்கு சனசமூக நிலையம் அடுத்த வருடம் 75 ஆவது ஆண்டை பூர்த்தி செய்யவுள்ளது, அதனை இத்தனை வருட காலமாக சிறப்பான முறையில் நடாத்துவதற்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
எமது சனசமூக நிலைய 75ஆவது ஆண்டு நிகழ்வுக்கு உங்களால் முடிந்த உதவியினை எமது உறவுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்
31/05/2022
#31.05.2022
Want your organization to be the top-listed Government Service in Jaffna?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Website
Address
Jaffna