MCQ Tutor
MCQ Exam System.
17/04/2020
Free Online Seminar!
Android App Development for KIDS!
பாடசாலை மாணவர்களுக்கானது!
10 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 2மணிநேர இலவச செயலமர்வு!
இந்தியா - தமிழ்நாட்டின் Robotics கற்பித்தலில் புகழ்பெற்ற நிறுவனமான OTOMATIKS நிறுவனத்தினால் நேரடியாக நாடாத்தப்படும் இலவச செயலமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த செயலமர்வில் உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் கலந்து பயன்பெற விரும்பினால் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்திசெய்யுங்கள்.
முதலில் பதிவுசெய்யும் 250 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!
(தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்கைநெறிகள் நடைபெறும். உலகின் எந்தப் பாகத்தில் இருந்தும் கலந்துகொள்ளலாம்.
முழுமையான இணையவழி கற்கைநெறி 30 மணிநேரம் - விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் கட்டி முழுமையான பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம் - சான்றிதழ் வழங்கபடும்)
மேலதிக விபரங்களுக்கு: 076 817 0077
அனுசரணை: கற்பகவனம், காலைக்கதிர் பத்திரிகை
https://docs.google.com/forms/d/1wd7yrGJirLdmqhnSWgT5QlejVsApHOGK9ccGPp37FXs
Android App Development Online Android App Development Courses! By: Good Gift - Otomatiks
11/03/2016
பாலன், இராமன், நாதன் ஆகிய மூவரும் முத்திரை சேகரிப்போர் ஆவர்
கூற்று 1 - மூவரிடமும் தற்போது 85 முத்திரைகள் உள்ளன.
கூற்று 2 - ஒவ்வொருவரிடமும் 20 ற்கு பேற்பட்ட முத்திரைகள் உள்ளன
கூற்று 3 - ஒவ்வொருவரிடமும் ஒற்றை எண்ணிக்கையுடைய முத்திரைகள் உள்ளன
கூற்று 4 - மூவரிடமும் உள்ள முத்திரைகளின் எண்ணக்கை சமனானது அன்று
இராமனிடமும் நாதனிடமும் உள்ள முத்திரைகளின் கூட்டுத்தொகை 58 எனின் நாதனிடமுள்ள முத்திரைகளின் எண்ணிக்கை யாதாக இருக்கலாம்?
1. 19
2. 23
3. 27
MCQ Tutor - grade 5 scholarship: வினா - விடை - விளக்கம் பாலன், இராமன், நாதன் ஆகிய மூவரும் முத்திரை சேகரிப்போர் ஆவர் கூற்று 1 - மூவரிடமும் தற்போது 85 முத்திரைகள் உள்ளன. கூற்று 2 - ஒவ்வொருவரிடமும் 20 ற்கு பேற்பட்ட ம...
ஒரு விழாவிற்காகச் சில மாகாணங்களிலிருந்து வந்த வந்த பிள்ளைகளுக்கு வடிவத்திலும் நிறத்திலும் வேறுபட்ட இலட்சினைகள் வழங்கப்பட்டன
மத்திய மாகாணம் - நீல நிறம்
ஆண்பிள்ளை - வட்டம்
வட மாகாணம் - மஞ்கள் நிறம்
பெண் பிள்ளை - நாற்பக்கல்
தென் மாகாணம் - சிவப்ப நிறம்
இதற்கேற்ப சரியான கூற்ற யாது?
1. வட மாகாணத்தின் பெண் பிள்ளைகள் நீல நிற நாற்பக்கல்களை அணிந்திருந்தன
2. மத்திய மாகாணத்தின் ஆண் பிள்ளைகள் நீல நிற வட்டங்களை அணிந்தருந்தன
3. தென் மாகாணத்தின் பெண் பிள்ளைகள் மஞ்சள் நிற நாற்பக்கல்களை அணிந்திரந்தன
22/02/2016
இன்று முதல்...!
மாணவர் பாவனைக்காக...!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பயிற்சிகள்...!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Jaffna
40000